Category:
Created:
Updated:
கனடாவில் பிராம்டனிலுள்ள கவுரி சங்கர் மந்திர் என்ற இந்துக் கோவில் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இந்திய பாரம்பரிய சின்னமான விளங்கும் இந்தக் கோவில் மீதான தாக்குதலுக்கு இந்திய துணைத்தூதரகம் கண்டனம் தெரிவித்துள்ளது,
காளிஸ்தான் ஆதரவாளர்கள் இந்த்தாக்குதலில் ஈடுபட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இதுகுறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.