Category:
Created:
Updated:
கிளிநொச்சி போலீஸ் பிரிவுக்கு விநாயகபுரம் பகுதியிலுள்ள கந்தன்குளம் பகுதியில் 21 இருபத்தொரு வயது மதிக்கத்தக்க பகிரதன் சுமன் மல்லாவி துனுக்காய் முல்லைத்தீவு மாவட்டம் பகுதியைச் சேர்ந்த ஆண் ஒருவரின் சடலம் அடி காயங்களுடன் இறந்த நிலையில் கந்தன் குளம் பகுதியில் இனங்காணப்பட்டது.
கிளிநொச்சி பொலிசாருக்கு வழங்கப்பட்ட தகவளுக்கமைய போலீசார் மற்றும் கிளிநொச்சி மாவட்ட நீதிமன்ற நீதவானின் அனுமதியுடன் சடலத்தினை எடுக்கப்பட்டு உடல் கூறு பரிசோதனைகளின் பின்னர் உறவினரிடம் ஒப்படைக்க நடவடிக்கை, எடுக்கப்பட்டுள்ளதாக கிளிநொச்சி பொலிசார் தெரிவித்துள்ளனர் அத்துடன் இச் சம்பவம் தொடர்பக மேலதிக விசாரனைகளை கிளிநொச்சி பொலிசார் முன்னேடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.