கிளிநொச்சி சுண்டுக்குளம் கடற்கரை பகுதி உள்ள கலப்பு எனும் காட்டுப்பகுதியில் சிறப்பு அதிரடி படையினரால் கஞ்சா மிட்பு
கிளிநொச்சி சுண்டுக்குளம் கடற்கரை பகுதி உள்ள கலப்பு எனும் காட்டுப்பகுதியில் மறைத்து பொதிசெய்து மறைத்துவைக்கப்பட்டிருந்த நிலையில் 13.6கிலோ கேரளா கஞ்சாவினை சிறப்பு அதிரடிபடையினருக்கு கிடைக்கப் பெற்ற இரகசிய தகவலுக்கமைய சிறப்பு அதிரடி படையினரால் 29.11.2022 அன்றைய தினம் மாலை 4.00மணியலவில் சிறப்பு அதிரடி படையினரலால் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் 13 கிலோ 600 கிராம் கஞ்சாவை சிறப்பு அடிப்படையினரால் மிட்கப்பட்ட கஞ்சாவினை தர்மபுரம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன் இச்சம்பம் தொடர்பாக எவரும் கைது செய்யப்படவில்லை எனவும் சிறப்பு அதிரடிபடையினர் தெரிவித்துள்ளனர்.
இச் சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை தருமபுர போலீசார் மேற்கொண்டு வருகின்றனர். அத்துடன் மீட்கப்பட்ட கஞ்சாவினை 30.11.2022 அன்றையதினம் கிளிநொச்சி மாவட்ட நீதிமன்றில் ஒப்படைக்கப்படவுள்ளதாக தருமபுரம் பொலிசார் தெரிவித்துள்ளனர்.