Category:
Created:
Updated:
கிளிநொச்சி பூனகரி போலீஸ் பிரிவுக்கு உட்பட்ட பள்ளிக்கூடப் பகுதியில் 26.11.2022 அன்றைய தினம் அதிகாலை 4.00 மணியலவில் கப்ரகவாகனம் ஒன்றில் பெருமதி மிக்க பாலை மரக்குற்றிகளை ஏற்றி பயணித்த வாகனம் பூனகரி போலீசாரக்கு கிடைக்கப் பெற்ற ரகசிய தகவலை அடுத்து சந்தேகநபர் மடக்கிப் பிடிக்கப்பட்டுள்ளார்.
அத்துடன் ஐந்து பாலைக் குற்றிகளும் போலீசாரால் பரிமுதல் செய்யப்பட்டுள்ளது. அத்துடன் சந்தேக நபர் மேலதிக விசாரணைகள் நடைபெற்று அன்றைய 26.11.2022 தினம் கிளிநொச்சி மாவட்ட நீதிமன்றம் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக புனகரி போலீசார் தெரிவித்துள்ளார்.