Category:
Created:
Updated:
கரைச்சி பிரதேச சபையின் அமர்வு நேற்று காலை தவிசாளர் வேழமாலிகிதன் தலைமையில் ஆரம்பமானது.சபையில் மாவீரர்களிற்கு விளக்கேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.