Category:
Created:
Updated:
அட்டகத்தி, எதிர்நீச்சல், இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா ஆகிய படங்களில் கதாநாயகியாக நடித்தவர் நந்திதா ஸ்வேதா. தமிழ் மட்டுமின்றி கன்னடம், தெலுங்கு மொழிப் படங்களிலும் நடித்து வருகிறார் நந்திதா.
சமூகவலைத்தளங்களில் ஆக்டிவ்வாக செயல்படும் இவர் அவ்வப்போது தனது புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளார். சமீபத்ல் சிம்புவின் ஈஸ்வரன் படத்தில் கூட ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார்.
தொடர்ந்து ரிலீசான நெஞ்சம் மறப்பதில்லை மக்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. வாய்ப்புகள் வராத காரணத்தினால்தான் இந்த கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்திழுத்து வருகிறார்.
தற்போது மாடர்ன் உடை அணிந்து கொண்டு படுத்தபடி போஸ் கொடுத்துள்ளார் நந்திதா ஸ்வேதா. இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.