சினிமா செய்திகள்
கவனம் ஈர்க்கும் தனுஷ் படத்தின் பாடல்
திருசிற்றம்பலம் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது. சமீபத்தில் இப்படத்தின் டிரைலர் வெளியாகி வைரலானது. இந்நிலையில், திருசிற்றம்பலம் படத்த
பொன்னியின் செல்வன் திரைப்பட விழாவில் பங்கேற்கும் முதலமைச்சர்
கல்கியின் புகழ் பெற்ற "பொன்னியின் செல்வன்" நாவலை அடிப்படையாகக் கொண்டு இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம்"பொன்னியின் செல்வன்". இரண
வெளிநாட்டில் தேசிய கொடியை பறக்க விட்ட நயன்தாரா - விக்னேஷ் சிவன்
விக்னேஷ் சிவன் - நயன்தாரா திருமணம் முடிந்த கையோடு தம்பதியினர் தேனிலவு பயணமாக தாய்லாந்துக்கு புறப்பட்டு, ஒரு வாரத்துக்கு பிறகு நாடு திரும்பினார்கள். அத
இணையத்தை கலக்கும் சிம்பு பாடல்
கவுதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள படம் 'வெந்து தணிந்தது காடு'. இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வ
பாடலாசிரியரும், கவிஞருமான நா.முத்துக்குமார் அவர்களது நினைவுதினம் இன்று
தென்னிந்திய தமிழ்த்திரைப்பட பாடலாசிரியரும், கவிஞருமான நா.முத்துக்குமார் அவர்களது நினைவுதினம் இன்று. தனது அற்புதமான கவித்துவப்புலமையினால் பல நிறைவான பா
எனது ரீ எண்ட்டிரீயால் மக்கள் மகிழ்ச்சி - வடிவேலு
தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நகராக வலம் வந்தவர் வடிவேலு. கடந்த 2011 ஆம் ஆண்டு நடந்த சட்டசபைத் தேர்தலில் அரசியலில் பிரசாரம் செய்த வடிவேலு , அதன் பின
'வெந்து தணிந்தது காடு' திரைப்படத்தில் இருந்து 2-வது பாடல் வெளியீடு
கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் நடிகர் சிம்பு நடித்துள்ள 'வெந்து தணிந்தது காடு' திரைப்படம் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவாகி வருகிறது. ஏற்கனவே இந்த மூவர
கவர்ச்சியில் போட்டி போடும் யாஷிகா ஆனந்த்- ஐஸ்வர்யா தத்தா
தமிழில் கவர்ச்சியாக நடித்து இளைஞர்களின் மனதில் தனக்கென தனி இடம் பிடித்தவர் யாஷிகா ஆனந்த். இவரும், 'தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்' படத்தின் மூலம் அறிம
'வெந்து தணிந்தது காடு' படத்தின் புதிய அப்டேட்
கவுதம் மேனன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'வெந்து தணிந்தது காடு' படத்தில் சிம்பு நடித்து முடித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து இறுதிக்கட்ட பணி
"எனக்கு எண்டே கிடையாது" - நடிகர் வடிவேலு வெளியிட்ட வீடியோ
தமிழ் திரை உலகில் நகைச்சுவை நடிகராக வலம் வந்துகொண்டிருந்த வடிவேலு, கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான மெர்சல் திரைப்படத்திற்கு பிறகு நடிக்காமல் இருந்தார். இ
மனைவி என்பவள் தெய்வமாகலாம்!
இயக்குனர் ஸ்ரீதரை, யாராலும் மறக்க முடியாது!! திடீரென்று ஒரு நாள் சுருட்டிப் போட்டது... பக்கவாதம் என்ற பயங்கரமான நோய்..! அன்றோடு இயக்குனர் ஸ்ரீதர் படுத
விஜய்க்கு வில்லனாக அர்ஜுன் நடிக்கிறார்
வாரிசு படத்தை விஜய் முடித்து விட்டு லோகேஷ் கனகராஜ் இயக்கும் படத்தில் நடிப்பதை ஏற்கனவே உறுதி செய்து தயாரிப்புக்கு முந்தைய வேலைகளை தொடங்கி உள்ளனர். இது
Ads
 ·   · 648 news
 •  · 15 friends
 • S

  18 followers

பல மில்லியன்கள் ரூபா செலவில் காபெற் வீதியாக புனரமைப்புச் செய்யப்பட்ட வீதி நான்கு வருடங்கள் முடியும் முன்னரே முற்றாக தேசமடைந்து காணப்படுகிறது

கிளிநொச்சி கரைச்சி பிரதேசத்தின் ஸ்கந்தபுரம் முட்கொம்பன் பிரதான வீதி  பல மில்லியன்கள் ரூபா செலவில் காபெற் வீதியாக புனரமைப்புச் செய்யப்பட்டு நான்கு  வருடங்கள் முடியும் முன்னரே  வீதி  முற்றாக தேசமடைந்து சாதாரண துவிச்சக்கர வண்டியில் கூட பயணிக்க முடியாத நிலையில் காணப்படுவது தொடர்பில் பொது மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

குறித்த வீதியானது தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் பயன்படுத்தும் குறிப்பிட்ட வீதியானது பொது மக்களின் நீண்டகால கோரிக்கை்கு அமைவாக முதற்தடவையாக காப்பெற் வீதியாக புனரமைப்புச் செய்யப்பட்டது. மிக மோசமான நிலையில் காணப்பட்ட வீதி காபெற் வீதியாக புனரமைப்புச் செய்யப்பட்டதனால் பொது மக்கள் மிகுந்த மகிழ்ச்சியில் இருந்தனர்.

ஆனால் அப்பிரதேச மக்களின் மகிழ்ச்சி மூன்று வருடங்கள் கூட நிலைத்திருக்கவில்லை. காரணம் குறித்த வீதி பல இடங்களில் மிக மோசமாக சேதமுற்றுள்ளது. அத்தோடு வீதியின் பல இடங்களில் வெடிப்புக்கள் ஏற்பட்டு அப் பகுதிகளும் சேதமடையும் நிலையில் காணப்படுகிறது.

அபிவிருத்தியின் போது குறிப்பிட்டப்பட்ட நியமங்களுக்கு அமைவாக தரமான அபிவிருத்திப் பணிகள் மேற்கொள்ளப்படாமையும் அபிவருத்திப் பணிகளை கண்காணிக்க வேண்டிய அரச திணைக்களங்கள் உரிய முறையில் கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடாமையுமே இவ்வாறான நிலைமைகளுக்கு காரணம் எனவும் பொது மக்கள் தரப்பினரால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.


💓0 😆0 😲0 😥0 😠0 0
 • 463
 • More
Attachments
Comments (0)
  Info
  Created:
  Updated:
  Ads
  Latest News
  1-24
  Ads
  Ads
  Local News
  Empty
  Featured News
  1-24
  Ads