சினிமா செய்திகள்
‘ஜெயில்’ படத்தின் முக்கிய அப்டேட்
வசந்த பாலன் இயக்கத்தில் உருவான படம் ஜெயில், ஜிவி பிரகாஷ் ஹீரோவாக நடித்துள்ள இப்படத்தில், அவருக்கு ஜோடியாக அபர்ணதி நடித்துள்ளார். மேலும் நந்தன் ராம், ‘
சுதா சந்திரன் போட்ட அதிரடியான பதிவு....
பிரபல நடன கலைஞரும் நடிகையுமான சுதா சந்திரன், 1981ம் ஆண்டு நிகழ்ந்த விபத்தில் தனது காலை இழந்தார். இதனால் செயற்கைக் கால் பொருத்தி தனது கலைப் பயணத்தை தொட
பிரபல திரைப்பட நடிகை காலமானார்
திரைப்பட மற்றும் நாடக நடிகையான விசாகா சிறிவர்தன காலமாகி உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.புற்றுநோய் காரணமாக சிகிச்சை பெற்றுவந்த நிலையில் அவர் உயிரிழந்துள
இதய ராணி ஷில்பா மஞ்சுநாத்தின் கவர்ச்சி புகைப்படம்
இஸ்பேடு ராஜாவும் இதயராணியும், காளி ஆகிய படங்களின் மூலம் பிரபலமானவர் நடிகை ஷில்பா மஞ்சுநாத். தமிழில் அறிமுகமான முதல் படத்திலேயே இரண்டு வேடங்களில் நடிக்
இரவு பார்ட்டியில் தனுசுடன் கைக்கோர்த்த நடிகை
சினிமாவில் நடிக்க கூடிய நடிகர்கள் எல்லோரும் திரையில் ஜோடியாக வருவதில்லை. ஆனால் நிஜ வாழ்க்கையில் நடிகர் நடிகைகள் சிலர் நண்பர்களாகவே வலம் வருகின்றனர்.நட
விழிபிதுங்கி நிற்கும் விஜய் டிவி
ரியாலிட்டி நிகழ்ச்சி என்றாலே வெற்றியாளரை மக்கள்தான் தேர்ந்தெடுப்பர். பிக்பாஸ் சீசன்5  நிகழ்ச்சியில் தற்போது நாமினேஷன் லிஸ்டில் இருக்கும் போட்டியாளர்கள
பிரபாஸே நினைத்தாலும் அவரது வளர்ச்சியை தடுக்க முடியாது
உலக சினிமாவே அறியும் நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் பிரபாஸ். பாகுபலி படத்தின் வெற்றி அவரை புகழின் உச்சிக்குக் கொண்டு சென்றுள்ளது. இனி அவரே நினைத்தால
பிரசாந்தை ஏமாற்றிய குடும்பத்தினர்
பிரசாந்த் தமிழ் சினிமாவில் டாப் ஸ்டார் என அழைக்கப்பட்டவர். ஆரம்ப காலத்தில் இவரது படங்கள் அனைத்தும் மிகப் பெரிய அளவில் வரவேற்பைப் பெற்றன. ரஜினிகாந்திற்
பிக்பாஸ் சீசன்5 நிகழ்ச்சியால் நஷ்டமான நாடியா சாங்
பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு சீசனிலும் வெளிநாட்டைச் சேர்ந்த ஒரு போட்டியாளர் பங்கேற்று வருகிறார். சென்ற சீசனில் மலேசிய பிரபலமான முகேன் கலந்து கொண்டு
கேரவனில் நெருக்கம் காட்டியுள்ள விக்னேஷ் சிவன், நயன்தாரா
நானும் ரவுடிதான் படம் விக்னேஷ் சிவனின் சினிமா கேரியரில் ஒரு மிகப் பெரிய வெற்றிப் படமாகும். அதுமட்டுமில்லாமல் இந்தப் படம்தான் அவருக்கு நயன்தாராவை பெற்ற
அண்ணாத்த படத்தில் மீனா ரஜினிக்கு  அக்காவா – அதிர்ச்சியில் ரசிகர்கள்
தீபாவளிக்கு சன் பிக்சர்ஸ் நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரித்துள்ள அண்ணாத்த படம் வெளியாக உள்ளது. இந்த படத்தை சிறுத்தை சிவா இயக்கியுள்ளார். இந்த படத்
உடல் எடையை குறைத்து பிட்டாக மாறிய ஷாலினி பாண்டே
தெலுங்கில் வெளியான அர்ஜுன் ரெட்டி படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் நடிகை ஷாலினி பாண்டே. அந்த படத்தின் வெற்றிக்கு பிறகு, நடிகையர் திலகம் படத்தில் க
Ads
 ·   · 643 news
  •  · 16 friends
  •  · 16 followers

தருமபுரம் பொலிசார் மற்றும் இராணுவத்தினர் சிறப்பு அதிரடிபடையினர் இணைந்து சுற்றிவளைப்பு ஒரு பெண் உட்பட 8 பேர் கைது

கிளிநொச்சி தருமபுரம் பொலிஸ்  பிரிவுக்குற்ப்பட்ட  கல்லாற்றுப் பகுதியில்  கடந்த 04.10.2021  அன்றைய தினம்   இரு குழுக்களுக்கிடையிலான  குழு சண்டையில்  பொது  பாதுகாப்பு கடமைக்காக  சென்ற பொலிசார்  மீது  தாக்குதல் சம்பவம்  இடம் பெற்றதையடுத்து  சம்பவத்தில்  நான்கு  பொலிஸ்  உத்தியோகஸகத்தர்கள்  காயமடைந்துள்ளனர்.

அதனையடுத்து  07.10.2021 தினம்  தருமபுரம்  பொலிசார்  மற்றும்  இராணுவத்தினர்  சிறப்பு அதிரடிபடையினர்   இணைந்து  குற்றச்செயளுடன்  தொடர்புடையவர்களை  கைது  செய்யும்  நோக்குடன்   சுற்றிவளைப்பினை  மேற்கொண்டனர்.

 இச்சுற்றிவளைப்பில்   அனுமதிப்பத்திரம்  இன்றி பயனித்த  மோட்டார்  சைக்கிள்கள் 04  மற்றும்  வாள் 01  ஒரு  இடியன்  01 துப்பாக்கி   சட்டவிரோத கசிப்பு 18  லீற்றர் கசிப்புடன் விற்றபனையிலிடுபட்ட  பெண்  என இவ்சுற்றிவளைப்பின்  மூலம்  08 பேர்  கைது செய்யப்பட்டுள்ளனர்  என தருமபுரம்  பொலிஸ்  குற்றத்தடுப்பு  பிரிவு  பொறுப்பதிகாரி  சிசெர  தெரிவித்துள்ளார்.

0 0 0 0 0 0
  • 297
Comments (0)
Info
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads
Ads
Local News
Empty
Featured News
1-24
Ads