சினிமா செய்திகள்
ஸ்டைலான உடையில் நடிகை இந்துஜா
ரத்னகுமார் இயக்கிய மேயாத மான் படத்தில், வைபவின் தங்கையாக நடித்தவர் இந்துஜா. தொடர்ந்து மெர்க்குரி, ஆர்யாவுடன் மகாமுனி , விஜய்யுடன் பிகில் படத்தில் நடித
 'எங் மங் சங்' - திரைப்படம் எப்போது ரிலீஸ்?
வாசன் விஷுவல் வென்ச்சர்ஸ் நிறுவனம், இந்தியன் மைக்கில் ஜாக்சன் என ரசிகர்களால் கொண்டாடப்படும், பிரபுதேவாவை ஹீரோவாக வைத்து தயாரித்துள்ள திரைப்படம் தான் '
பிரபல இயக்குனர் எஸ் எஸ் ஸ்டான்லி காலமானார்
இயக்குனர் மகேந்திரன் மற்றும் சசி இயக்கத்தில் வெளியான பல படங்களுக்கு துணை இயக்குனராக, சுமார் 12 வருடங்கள் பணியாற்றியவர் இயக்குனர் எஸ் எஸ் ஸ்டான்லி. பின
கவர்ச்சியான உடையில் ஜொலிக்கும் நடிகை பிரணிதா
நடிகை பிரணிதா தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார். எனக்கு வாய்த்த அடிமைகள், ஜெமினி கணேசனும் சுருளிராஜனும், உ
நடிகை பூர்ணிமா ஜெயராம்
1981-ல் தமிழ்த் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை பூர்ணிமா ஜெயராம். ‘மதி ஒளி’ சண்முகம் திரைக்கதை, வசனம் எழுதி இயக்கிய ‘நெஞ்சில் ஒரு முள்’ படத்தில் நடிக்க
சிவகார்த்திகேயனின் ‘மதராஸி’ ரிலீஸ் எப்போது?
சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடித்து, இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கும் 'மதராஸி' திரைப்படத்தின் படப்பிடிப்பு முழுவேகத்தில் நடைபெற்று வருகிறது. இப்படம
நடிகை ரோகிணி ஒரு பாடல் ஆசிரியர்
நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்தவர் நடிகை ரோகினி. 1974ம் வருடம் முதல் சிறுமியாக நடிக்க துவங்கி இடையில் பல திரைப்படங்களில் கதாநாயகியாக நடித
கலைப்புலி ஜி சேகரன் காலமானார்
தமிழ் சினிமாவில் தன்னை ஒரு தயாரிப்பாளரகவும், இயக்குநராகவும், நடிகராகவும் நிலை நிறுத்திக் கொண்டவர் தான் கலைப்புலி ஜி சேகரன். யார் என்ற படத்தை தயாரித்தா
அடையாளமே தெரியாத அளவுக்கு மாறிப்போனார் நடிகர் ஸ்ரீ
பாலாஜி சக்திவேல் இயக்கிய வழக்கு எண் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானார் ஸ்ரீ. அதன் பின்னர் ஓநாயும் ஆட்டுக்குட்டியும், மாநகரம்,
ரெட்ரோ … தலைப்புக்கு விளக்கம் கொடுத்த கார்த்திக் சுப்பராஜ்
இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் ‘ரெட்ரோ’ திரைப்படத்தில் சூர்யா, பூஜா ஹெக்டே, ஜெயராம், ஜோஜு ஜார்ஜ், கருணாகரன், நாசர், சுஜித்
அர்ஜுன் தாஸுக்கு ஜோடியாகும் மமிதா பைஜூ
கைதி படத்தில் கொடூரமான வில்லனாக நடித்தன மூலம் ரசிகர்கள் மனதில் அர்ஜுன் தாஸ், அதன் பின்னர் மாஸ்டர் படத்திலும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். அ
ரசிகர்களுக்கு விருந்தாகும் தமன்னாவின் கிளாமர் டான்ஸ்
பாலிவுட் திரைப்படமான ‘ரெய்டு 2’ படத்தில் தமன்னா ஒரு தனி பாடலுக்கு கிளாமரான நடனத்துடன் கலக்க உள்ளார். இந்த பாடலுக்கான புரோமோ வீடியோவை அவர் தனது சமூக வல
Ads
 ·   ·  678 news
  •  ·  17 friends
  • S

    24 followers

கிளிநொச்சி முன்னரங்கு பாதுகாப்பு பராமரிப்பு பகுதி படை சிப்பாய்களால் பிணவறையாக மாற்றியமைக்கப்பட்ட 20 அடிநீளமான இரும்பு கொள்கலன்

கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் நிலவிய குளிரூட்டல் வசதி கொண்ட பிணவறை பற்றாக்குறையைடுத்து  20 அடிநீளமான  இரும்பு கொள்கலன் ஒன்று    கிளிநொச்சி முன்னரங்கு பாதுகாப்பு பராமரிப்பு பகுதி படை  சிப்பாய்களால் பிணவறையாக மாற்றியமைக்கப்பட்டு வைத்தியசாலை நிர்வாகத்திடம்  கையளிக்கப்பட்டுள்ளதுகிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் கொவிட் தொற்றுக் காரணமாக தேங்கும் உடலங்களை பேணுவதற்கான குளிரூட்டல் வசதியை மேற்கொள்வதற்காக கொள்கலன் ஒன்றை மாவட்டச் செயலாளர் ரூபவதி கேதீஸ்வரன் கடந்த செப்ரம்பர் மாத ஆரம்பத்தில் ஏற்பாடு செய்து வழங்கியிருந்தார். அதாவது மாவட்ட கொவிட்-19 நிலைமைகள் தொடர்பாக நடைபெற்ற மெய்நிகர் வழி கலந்துரையாடலின் போது மாவட்டச் செயலாளர் ரூபவதி கேதீஸ்வரனிடம் வைத்தியாலை நிர்வாகம் இந்தக் கோரிக்கையை விடுத்திருந்தது.அதாவது கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் ஒரு சமயத்தில் 06 தெடக்கம் 0 7 வரையான உடலங்களை பேணுவதற்கான வசதிகளே காணப்படுவதனால் . கொவிட் மரணங்கள் அதிகரிப்பு மற்றும் மாவட்டத்தில் மின்தகன வசதிகள் இன்மை எரியுட்டுவதில் கால தாமதங்கள் ஏற்படுதல் என்பவற்றால் மரணித்தவர்களின் உடலங்கள் தேக்கமடைவது தொடர்பில் சட்ட வைத்திய அதிகாரி தனுஷன் தெரிவித்ததையடுத்து இறந்தவர்களின் உடலங்களைக் குளிரூட்டிப் பேணுவதற்குரிய கொள்கலனை மாவட்டச் செயலாளர் ஏற்படுத்தி கொடுத்திருந்த நிலையில் அதனை பொறுப்பேற்று முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் சிசிர பிலபிட்டிய அவர்களின் ஏற்பாட்டில் கிளிநொச்சி முன்னரங்கு பாதுகாப்பு பராமரிப்பு பகுதி படைச் சிப்பாய்களால் பிணவறையாக மாற்றியமைக்கப்பட்டு வைத்தியசாலை அதிகாரிகளிடம் கையளிக்கப்பட்டுள்ளதுபிராந்திய  சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் என். சரவணபவன் மற்றும் சட்ட வைத்திய அதிகாரி ஆர் தனுஷன் அவர்களினால் கிளிநொச்சி முன்னரங்கு பாதுகாப்பு பராமரிப்பு பகுதிகளின் தளபதி மேஜர் ஜெனரல் எச்.எம்.எச்.என். ஹேரத் அவர்களிடம் விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கிணங்க குறித்த குளிரூட்டல் வசதி கொள்கலன் ஏழாவது  இலங்கை இயந்திரவியல் மின்சார பொறியியல் படையணியின் சிப்பாய்களால் முன்னுரிமை அடிப்படையில் 11 சடலங்களை சேமிக்க கூடிய வகையில் கொள்கலன்களை பிணவறைகளாக மாற்றியமைத்து வைத்தியசாலை நிர்வாகத்திடம் படையினரால் கையளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

  • 773
  • More
Attachments
Comments (0)
Login or Join to comment.
Info
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads