சினிமா செய்திகள்
'பத்து தல' படத்தின் புதிய அப்டேட்
சிம்பு தற்போது 'பத்து தல', 'கொரோனா குமார்' ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகிறார். பத்து தல படத்தை 'சில்லுனு ஒரு காதல்', 'நெடுஞ்சாலை' போன்ற படங்களை இய
ரஜினிக்கு வில்லனாக ஜாக்கி ஷெராப்
ஜினிகாந்த் நடிக்கும் ஜெயிலர் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்குகிறார். தமன்னா, ரம்யா கிருஷ்ணன் ஆகியோர
''விஜய்67 ''பட அதிகாரபூர்வ அறிவிப்பு
விஜய் 67 படம் குறித்து பத்திரிக்கையாளர்க்களுக்கு  படக்குழு ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது.அதில், மாஸ்டர் மற்றும் வாரிசு ஆகிய படங்களில் வெற்றிக்குப் பின்ன
எஸ்.ஜே.சூர்யா படத்தின் புதிய பாடல் வெளியானது
இயக்குனர் ராதா மோகன் இயக்கத்தில் மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் உருவாகி உள்ள படம் 'பொம்மை'. எஸ்.ஜே.சூர்யா கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தில் அவருக்கு ஜோடிய
'ஜிமிக்கி பொண்ணு' வீடியோ பாடல் வெளியானது
வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவான திரைப்படம் 'வாரிசு'. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்திருந்தார். மேலும், பிரகாஷ்ராஜ
ஆர்.ஜே.பாலாஜியின் எல்.கே.ஜி. 2-ம் பாகம்
ஆர்.ஜே.பாலாஜி ஏற்கனவே எல்.கே.ஜி, மூக்குத்தி அம்மன், வீட்ல விசேஷம் ஆகிய படங்களில் நடித்துள்ளார். தற்போது 'ரன் பேபி ரன்' படத்தில் நடித்து இருக்கிறார். எ
வசூல் வேட்டையில் பதான் படம்
நடிகர் ஷாருக் கான் நடிப்பில் கடைசியாக 2018-ம் ஆண்டு ஜீரோ படம் வெளியானது. அதற்கு நான்கு ஆண்டுகள் கழித்து ஷாருக் கான் நடிப்பில் உருவாகியுள்ள பதான் படம்
'தக்ஸ்' திரைப்படத்தின் டிரைலர் வெளியீடு
நடன இயக்குனர் பிருந்தாவின் இயக்கத்தில் கடந்த ஆண்டு 'ஹே சினாமிகா' திரைப்படம் வெளியாகி கவனத்தைப் பெற்றது. அதனைத் தொடர்ந்து முழு ஆக்ஷன் படம் ஒன்றை பிருந்
'துணிவு' படத்தின் மேக்கிங் வீடியோ வெளியீடு
'துணிவு' திரைப்படத்தின் மேக்கிங் வீடியோவை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது . இந்த வீடியோ ரசிகர்களை ரசிக்க வைத்துள்ளது. இயக்குநர் எச்.வினோத் இயக்கத்தில்
விக்னேஷ் சிவனுக்கு ஆதரவாக ஹேஸ்டேக் டிரெண்டிங்
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அஜித் நடிப்பதாக அறிவிக்கப்பட்ட படம் அஜித்62. காத்து வாக்குல ரெண்டு காதல் பட வெளியீட்டிற்குப் பின் , விக்னேஷ் சிவன் இயக்கத்த
பிரியாமணி நடித்துள்ள படம் ‘கொட்டேஷன் கேங்க்'.
பிரியாமணி நடித்துள்ள புதிய படம் ‘கொட்டேஷன் கேங்க்'. இந்த படத்தில்  ஜாக்கி ஷெராப், சன்னிலியோன், சாரா அர்ஜுன், அர்ஜுன் மல்லிசேரி, ஜெயபிரகாஷ், அக்ஷயா, பி
பக்தி படத்தில் நடிக்கிறார் யோகிபாபு
சபரிமலை ஐயப்பன் பக்தி படத்தில் யோகிபாபு நடிக்கிறார். இந்த படத்துக்கு 'சன்னிதானம் பி.ஓ' என்று பெயர் வைத்துள்ளனர். இதில் பிரமோத் ஷெட்டியும் முக்கிய கதாப
Ads
 ·   · 656 news
 •  · 15 friends
 • S

  23 followers

முல்லைத்தீவில் பெற்றோரை இழந்து உறவினர்களுடன் வளர்ந்த மாணவன் பரீட்சையில் படைத்த சாதனை

முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு றோமன் கத்தோலிக்க வித்தியாலயத்தில் சாதாரண தர பரீட்சையில் சித்திப்பெற்று மாணவரொருவர் தனது சாதனையினை நிலை நாட்டியுள்ளார்.

தலவாக்கலை – நுவரெலியா பகுதியினை சேர்ந்த யூட் நிலக்சன் என்ற மாணவன் சிறுவயதிலேயே பெற்றோரை இழந்த நிலையில் உறவினர்களின் அரவணைப்பில் வளர்ந்து வந்துள்ளார். 

இந்நிலையில், 2019 ஆம் ஆண்டு கிளிநொச்சி – உருத்திரபுரம் பகுதியில் அமைந்துள்ள ஆரோவனம் சிறுவர் விடுதியில் கல்வியை தொடர்ந்த மாணவன் அதன் பின்னர் முல்லைத்தீவு அருட்தந்தை றொபின்சன் அடிகளாரின் கற்பித்தலின் கீழ் புதுக்குடியிருப்பு றோமன் கத்தோலிக்க வித்தியாலய மாணவர் விடுதியில் நின்று கல்வி கற்று வந்துள்ளார். 

ஆசிரியர்களின் வழிகாட்டலுடன் எந்த தொழில்நுட்ப தொலைத்தொடர்பு சாதனங்களும் அற்ற நிலையில் நிகழ்நிலை கல்வி கூட கற்காத நிலையில் 4 ஏ, 2பி, 2சி என சிறந்த பெறுபேற்றினை பெற்றுள்ளார். 

எதிர்காலத்தில் உயர்தரத்தில் கலைபிரிவினை தெரிவு செய்து பல்கலைக்கழகம் சென்று பல கல்விமான்களை உருவாக்க வேண்டும் என்ற இலக்குடன் தான் கல்வி கற்று வருவதாகவும் குறித்த மாணவன் தனது மகிழ்ச்சியினை வெளிப்படுத்தியுள்ளார்.

💓0 😆0 😲0 😥0 😠0 0
 • 382
 • More
Comments (0)
  Info
  Created:
  Updated:
  Ads
  Latest News
  1-24
  Ads
  Ads
  Local News
  Empty
  Featured News
  1-24
  Ads