சினிமா செய்திகள்
கார்த்தி 29 படத்தில் முக்கிய வேடத்தில் வடிவேலு
வெற்றிமாறனின் உதவி இயக்குனரும் அசுரன் மற்றும் விடுதலை ஆகிய படங்களின் மூலம் நடிகராகவும் அறியப்பட்டவர் தமிழ். அவர் இயக்கத்தில் நடிகர் விக்ரம் பிரபு நடித
விசுவின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்ட தயாரிப்பாளர்
விசுவின் படங்களை பொறுத்தவரைக்கும் அன்றாட மனிதர்களின் வாழ்க்கையை அப்படியே படம் பிடித்தாற் போல் தன் படங்களில் காட்டியிருப்பார் விசு. மிடில் கிளாஸ் வாழ்க
தலை குனிந்து வணங்கினார் கமல்ஹாசன்
இந்தியத் திரைத் துறையில் குறிப்பிடத்தகுந்த இயக்குநர்களில் ஒருவர் கே.விஸ்வநாத். தெலுங்கு திரைப்படத் துறையில் பல படங்களை இயக்கிய இவர், தமிழ், இந்தி, மலை
நடிகர் டணால் தங்கவேலு
தன் வாழ்நாளில் இறுதி காலம் வரை தீபாவளி தினத்தில் ஒரு வழக்கத்தை கடைபிடித்து வந்தார் நடிகர் டணால் தங்கவேலு .ஒவ்வொரு தீபாவளி அன்றும் புத்தாடைகள் அணியாமல்
கடுகு எண்ணெய் பயன்படுத்தினால் இதய ஆரோக்கியம் ஏற்படுமா?
பழங்கள், காய்கறிகள் உள்ளிட்டவை இதய ஆரோக்கியத்திற்கு நல்லது என்பது வழக்கமான உண்மை என்றாலும், கடுகு எண்ணெய் இதய ஆரோக்கியத்திற்கு பல நன்மைகளை தருகிறது என
தினேஷின் நடிப்பைப் பார்த்து மிரண்டுவிட்டேன் - இயக்குனர் ஷங்கர்
பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் லக்ஷ்மன் குமார் தயாரிப்பில் சில வாரங்களுக்கு முன்னர் வெளியான ‘லப்பர் பந்து’ திரைப்படம் இந்த் வருடத்தின் சூப்ப
தினேஷின் நடிப்பைப் பார்த்து மிரண்டுவிட்டேன் - இயக்குனர் ஷங்கர்
பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் லக்ஷ்மன் குமார் தயாரிப்பில் சில வாரங்களுக்கு முன்னர் வெளியான ‘லப்பர் பந்து’ திரைப்படம் இந்த் வருடத்தின் சூப்ப
விக்ரம் படத்தை நிராகரித்த சாய் பல்லவி
யோகி பாபு நடிப்பில் உருவான மண்டேலா படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார் மடோன் அஸ்வின். அதையடுத்து சிவகார்த்திகேயன் மற்றும் அதித் ஷங்கர் நடித்த மாவீர
வீடுகளை இழந்து தவிக்கும் ஹாலிவுட் பிரபலங்கள்
அமெரிக்காவின் கலிபொர்னியா மாகாணத்தில் லாஸ் ஏஞ்சலஸ் பகுதியில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீ பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. காட்டுத்தீயால் பல கிலோ மீட்ட
‘விடாமுயற்சி’ திரைப்படம் எப்போது வெளிவரும்?
அஜித் நடித்த ‘விடாமுயற்சி’ திரைப்படம் பொங்கல் தினத்தில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் திடீரென எதிர்பாராத காரணத்தினால் பொங்கல் ரிலீஸ்
மகாராஜா படத்தை பாராட்டிய சீன தூதர்
நித்திலன் சுவாமிநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்த தமிழ் ஆக்‌ஷன் த்ரில்லர் படமான மகாராஜா இந்தியா மட்டுமின்றி சீனாவிலும் கூட வெற்றிநடை போட்டு வருகி
கவியரசர் மாற்றிக் கொடுத்த பாடல் வரிகள்
நாலு பேருக்கு நன்றி என்கிற பாடலில் வரும் கடைசி சரணத்தை கவியரசர் பின்வருமாறு எழுதியிருந்தார்'வாழும் போது வருவோர்க்கெல்லாம்வார்த்தையாலே நன்றி சொல்வோம்.ப
Ads
 ·   ·  8116 news
  •  ·  5 friends
  • I

    9 followers

டவர் அரங்கம் குறித்து பிரதமரின் அதிரடி நடவடிக்கை

கொவிட் தொற்று நிலைமை காரணமாக பாதிக்கப்பட்ட நாடகக் கலைத்துறையை ஊக்குவிப்பதற்காக டவர் மண்டப அரங்க அறக்கட்டளைக்குரிய அரங்கங்களை ஆகஸ்ட் 31ஆம் திகதி முதல் மிகவும் குறைந்த விலைக்கு மேடை நாடகங்களை நிகழ்த்துவதற்காக வழங்குமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று (15) ஆலோசனை வழங்கினார்.

அலரி மாளிகையில் நடைபெற்ற டவர் மண்டப அரங்க அறக்கட்டளையின் 297ஆவது நிர்வாகக் குழு கூட்டத்தில் கலந்துக்கொண்டு டவர் மண்டப அரங்க அறக்கட்டளையின் தலைவர் என்ற ரீதியில் பிரதமர் இவ்வாறு தெரிவித்தார்.

அதற்கமைய எதிர்வரும் ஆகஸ்ட் 31ஆம் திகதி முதல் டவர் அரங்கம், எல்ஃபின்ஸ்டன் அரங்கம் மற்றும் ருக்மணிதேவி அரங்கம் என்பன சலுகை விலைக்கு நாடக கலைஞர்களுக்கு வழங்கப்படும்.

மரதானை எல்ஃபின்ஸ்டன் அரங்கத்தை அண்மித்துள்ள சரசவிபாய கட்டிடத்தை கலாசார நடவடிக்கைகளை மேம்படுத்துவதற்கு முன்னுரிமை வழங்கும் வகையில் எட்டு மாடிகளை கொண்ட பல்நோக்கு கட்டிடமாக அபிவிருத்தி செய்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு பிரதமர் இதன்போது தெரிவித்தார்.

இதுவரை டவர் மண்டப அரங்க அறக்கட்டளையினால் செயற்படுத்தப்படும் பிரேக்ஷா காப்புறுதியை, 2022 ஆம் ஆண்டு முதல் நாடகத்துறையில் ஈடுபடும் அதிக எண்ணிக்கையிலான நாடக கலைஞர்களை உள்ளடக்கும் வகையில் முன்னெடுக்குமாறும் பிரதமர் குறிப்பிட்டார்.

150 மில்லியன் ரூபாய் செலவில் 2016ஆம் ஆண்டு நிர்மாணிக்கப்பட்டு 2019 பெப்ரவரி 25ஆம் திகதி திறக்கப்பட்ட புலத்சிங்கள பிரதேச செயலாளர் பிரிவின் ஏகல்ஓயவில் அமைந்துள்ள பல்நோக்கு கட்டிடம் தற்போது பாவனையற்று கைவிடப்பட்டுள்ளதாக இச்சந்திப்பில் வெளிப்படுத்தப்பட்டது.

அதற்கமைய குறித்த கட்டிடத்தை டவர் மண்டப அரங்க அறக்கட்டளை சட்டத்தின் கீழுள்ள நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்ளும் வகையில் கையகப்படுத்துவதற்கு தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறும் பிரதமர் இதன்போது பணித்தார்.

  • 1104
  • More
Comments (0)
Login or Join to comment.
Info
Category:
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads