Ads
கனடாவில் வேலை நீக்கம் - 1700 பேர்களை வீட்டுக்கு அனுப்பும் அமேசான்
உலகின் முன்னணி நிறுவனங்கள் கடந்த சில மாதங்களாகவே வேலை நீக்க நடவடிக்கை எடுத்து வருகிறது. கொரோனா தொற்றின் போது ஏற்பட்ட நெருக்கடியை அடுத்து நிறுவனங்கள் ஓரளவு மீண்டு வந்தாலும் தற்போது செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் காரணமாக வேலை நீக்க நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய நிலையில் பல நிறுவனங்கள் உள்ளன.
இந்த நிலையில் உலகின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான அமேசானுக்கு இந்தியா உள்பட உலகம் முழுவதும் பல கிளைகள் உள்ளன. அந்த வகையில் கனடாவில் உள்ள சில கிளைகள் நஷ்டத்தில் இயங்கி வரும் நிலையில் அங்குள்ள 7 அலுவலகங்களை மூட அமேசான் நிறுவனம் திட்டமிட்டு இருப்பதாக தெரிகிறது.
Info
Ads
Latest News
Ads