Ads
25 ஆண்டுகளின் பின்னர் சாதனை படைத்த கார்த்திகோய வித்தியசாலை
யாழ்ப்பாணம் வட்டு தெற்கு பகுதியில் அமைந்துள்ள யா/கார்த்திகோய வித்தியசாலையானது 25 ஆண்டுகளின் பின்னர் புலமைப் பரிசில் பரீட்சையில் சாதனை புரிந்துள்ளது.
வெளியாகிய புலமைப் பரிசில் பரீட்சையில் அந்த பாடசாலையில் கல்வி பயிலும் யசோதரன் கன்சிகா என்ற மாணவி 151 புள்ளிகளை பெற்று பாடசாலைக்கும் பெற்றோருக்கும் பெருமை சேர்த்துள்ளார்.
குறித்த பாடசாலையானது பொருளாதார ரீதியாக நலிவுற்ற கிராமத்தில் இருந்தாலும் அந்த பாடசாலையில் கல்வி பயின்று சாதனை புரிந்த மாணவிக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.
00
Info
Ads
Latest News
Ads