Ads
தனிமைப்படுத்தப்பட்டுள்ள ஜோசப் ஸ்டாலின் உள்ளிட்டோரின் தற்போதைய நிலை
பாராளுமன்ற சுற்றுவட்டத்திற்கு அண்மையில் நேற்று (8) இடம்பெற்ற போராட்டத்தின் போது கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்ட தேரர், இலங்கை ஆசிரியர் சங்க பொதுச் செயலாளர் உள்ளிட்ட 11 பேர் முல்லைத்தீவு விமானப்படை தனிமைப்படுத்தல் முகாமில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
உடுத்திய உடுப்போடு சரியான உணவோ சுத்தமான குடிநீரோ தமக்கு கிடைக்கவில்லை எனவும் தனிமைப்படுத்தல் விதிகளை பயன்படுத்தி தம்மை வேண்டும் என்றே தண்டிப்பதாகவும் இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
Info
Ads
Latest News
Ads