Ads
பொதுக் கூட்டங்கள், ஆர்ப்பாட்டங்களுக்கு அனுமதி இல்லை
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் அறிவுறுத்தலுக்கு அமைய பொதுக் கூட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் போன்றவற்றை நடத்த இதுவரை அனுமதிக்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.இதுபோன்ற விதிமீறல்களில் ஈடுபடுவோர் மீது பொலிஸாரினால் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
Info
Ads
Latest News
Ads