Ads
அமைச்சர் மஹிந்தானந்த அதிரடி உத்தரவு
100,000 மெட்ரிக் தொன் உரத்தை பதுக்கி வைத்திருக்கும் இறக்குமதியாளர்கள் ஒரு வாரத்திற்குள் தாம் பதுக்கி வைத்துள்ள உரத்தை சந்தைக்கு விநியோகிக்குமாறு அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே உத்தரவிட்டுள்ளார்.
Info
Ads
Latest News
Ads