Ads
20 ரூபாய் கொடுக்க மறுத்த மாணவனை தாக்கிய சக மாணவர்கள்!
களுத்துறையிலுள்ள பாடசாலை ஒன்றில் உயர்தரப் பிரிவுக்கு புதிததாக இணைந்த மாணவர் ஒருவரை அதே பாடசாலையில் கல்வி கற்கும் மாணவர்கள் சிலர் தாக்கியதில் பலத்த காயமடைந்த குறித்த மாணவன் ஸ்ரீஜயவர்தனபுர வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.தாக்குதலுக்கு இலக்கான மாணவனிடம் தாக்குதலை நடத்திய மாணவர்கள் 20 ரூபா பணம் கேட்டதாகவும் அதனை வழங்காமையினால் இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாகவும் மாணவனின் முகத்தில் பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் மாணவனின் பெற்றோர் தெரிவிக்கின்றனர்.
Info
Ads
Latest News
Ads