நாசூக்காக கூறினார் எம் எஸ் பாஸ்கர்
நமக்கெல்லாம் தெரிந்த நடிகர் எம் எஸ் பாஸ்கர் அவர்கள் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.
இசைவாணியின் "ஐ அம் சாரி ஐயப்பா" பாடல் அருமை...
இந்தப் பாடலை ஆடிக்கொண்டே பாடிய விதமும் அற்புதம்...
சபரிமலை அருகிலேயே மேடையிட்டு விஷூ,, மகரஜோதி போன்ற விசேஷ நேரங்களில்..
இந்தப் பாடலை பாடுவதும் இன்னும் சிறப்பாக இருக்கும்...
பாடியவர்களுக்கு பூஜையும் சிறப்பாக நடக்கும்...
ஐயப்பன் இதை #ந்தா_ஸ்துதியாக ஏற்றுக் கொள்வார்...
ஆனால் அவரது வாகனம் #ங்கை ஏற்றுக்கொள்ளுமா என தெரியவில்லை...
ஐ அம் சாரி ஐயப்பா அறிவு புகட்டி அனுப்பப்பா...
- எம் எஸ் பாஸ்கர்
வெல்டன் சார்... வேங்கை எப்படி சும்மா விடும்...?? இரண்டாக வகுந்து விடும்... இருந்தாலும் சூப்பர் இவ்வளவு நளினமாக நாகரீகமாக செருப்பால் அடிக்க முடியாது.. தமிழ் திரையுலகில் நீங்கள் ஒரு ஆண்மகன் சார்...
சினிமா செய்திகள்
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
சிறப்பு செய்திகள்
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · TamilPoonga
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva