Ads
டொரண்டோவில் கோழி இறைச்சி விலை அதிகம் - மக்கள் ஆதங்கம்
கனடாவின் டொரண்டோ பகுதியில் லொப்லோவ்ஸ் என்னும் நிறுவனத்தினால் விற்பனை செய்யப்படும் கோழி இறைச்சி வகைகளின் விலை வெகு அதிகம் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. சிக்கன் பிரெஸ்ட் பகுதிகளைக் கொண்ட ஒரு கிலோ கோழி இறைச்சி 27 டொலர்களுக்கு விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
கோழி இறைச்சி விலை அதிகரிப்பு குறித்து வாடிக்கையாளர் ஒருவர் டுவிட்டரில் இட்ட பதிவு வைரலாகியுள்ளது.
விலை அதிகரிப்பினை ஏற்றுக்கொள்ள முடியாது என நாடாளுமன்ற உறுப்பினர்களும் டுவிட் பதிவுகளை இட்டுள்ளனர்.
Info
Ads
Latest News
Ads