Category:
Created:
Updated:
பொதுவாகவே அமெரிக்கா, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளில் அடிக்கடி துப்பாக்கிச் சூடு நடந்து வரும் வேதனைக்குரியது. அந்த வகையில், கனடா நாட்டில் டொராண்டோ நகரில் ஒரு மர்மர் நபர் திடீர் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
இதில், 5பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதுகுறித்து, ஒரு போலீஸ் அதிகாரி கூறுகையில், டொராண்டோவில் உள்ள நகரில் ஒரு மர்ம நநபர் துப்பாக்கி சூடு நடத்தியதில், 5 பேர் உயிரிழந்தனர். மேலும், ஒருவர் படுகாயத்துடன் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.