Ads
இலங்கைக்கு மேலும் 20 இலட்சம் சினோபார்ம் தடுப்பூசிகள்
இலங்கைக்கு எதிர்வரும் வாரமளவில் மேலும் 20 இலட்சம் சினோபார்ம் தடுப்பூசிகள் வழங்கப்படவுள்ளன.
இந்த விடயம் தொடர்பாக இலங்கையிலுள்ள சீனத் தூதரகம் இன்று (புதன்கிழமை) டுவிட்டரில் பதிவிட்டுள்ளது.
இந்த தடுப்பூசிகளுடன் சேர்த்து இதுவரையில் மொத்தமாக சீனாவினால் இலங்கைக்கு வழங்கப்பட்ட சினோபார்ம் தடுப்பூசிகளின் எண்ணிக்கை 91 இலட்சமாக அதிகரிக்கும் என சீனத் தூதரகம் தெரிவத்துள்ளது.
Info
Ads
Latest News
Ads