Ads
ஜப்பானிடம் இருந்து இலங்கைக்கு 1.4 மில்லியன் தடுப்பூசிகள்
ஜப்பானில் உற்பத்தி செய்யப்படும் எஸ்ட்ரா செனெகா தடுப்பூசியின் 1.4 மில்லியன் டோஸ்களை இலங்கைக்கு பெற்றுக் கொடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இலங்கைக்கான ஜப்பான் தூதரகம் இதனை தெரிவித்துள்ளது.
கோவெக்ஸ் திட்டத்தின் கீழ் இந்த தடுப்பூசி டோஸ்கள் இலங்கைக்கு பெற்றுக் கொடுக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
Info
Ads
Latest News
Ads