Ads
சக்திவாய்ந்த கடவுச்சீட்டாக பெயரிடப்பட்ட இலங்கை கடவுச்சீட்டு
Henley Passport Index குறியீட்டில் தெற்காசியாவின் நான்காவது சக்திவாய்ந்த கடவுச்சீட்டாக இலங்கையின் கடவுச்சீட்டு பெயரிடப்பட்டுள்ளது.
இதன்படி 2023 ஆம் ஆண்டில் உலகளவில் நூறாவது இடத்திலிருந்த இலங்கை கடவுச்சீட்டு தற்போது 96 ஆவது இடத்தில் இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது இலங்கை கடவுச்சீட்டு வலுவடைந்து வருவதாக Henley Passport Index இல், தெரியவந்துள்ளது.
2022 ஆம் ஆண்டில் 102ஆவது இடத்திலிருந்த இலங்கை கடவுச்சீட்டு, தொடர்ந்து முன்னேற்றத்தைக் காட்டுவதாகவும் Henley Passport Index குறிப்பிட்டுள்ளது.
1
Info
Ads
Latest News
Ads