சினிமா செய்திகள்
தக் லைஃப் படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு
அஜித்தின் குட் பேட் அக்லீ படத்திற்கு பிறகு 2025 ஆம் ஆண்டில் அதிகம் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்று 'தக் லைஃப்'. இயக்குநர் மணி ரத்னம் இயக்கத்தில் உ
மீண்டும் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிக்கும் ரஜினிகாந்த்
பீட்சா படம் மூலம் கோலிவுட்டில் இயக்குனராக அறிமுகமானவர் கார்த்திக் சுப்புராஜ். இதையடுத்து இறைவி, ஜிகர்தண்டா என வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை இயக
ஸ்டைலான உடையில் நடிகை இந்துஜா
ரத்னகுமார் இயக்கிய மேயாத மான் படத்தில், வைபவின் தங்கையாக நடித்தவர் இந்துஜா. தொடர்ந்து மெர்க்குரி, ஆர்யாவுடன் மகாமுனி , விஜய்யுடன் பிகில் படத்தில் நடித
 'எங் மங் சங்' - திரைப்படம் எப்போது ரிலீஸ்?
வாசன் விஷுவல் வென்ச்சர்ஸ் நிறுவனம், இந்தியன் மைக்கில் ஜாக்சன் என ரசிகர்களால் கொண்டாடப்படும், பிரபுதேவாவை ஹீரோவாக வைத்து தயாரித்துள்ள திரைப்படம் தான் '
பிரபல இயக்குனர் எஸ் எஸ் ஸ்டான்லி காலமானார்
இயக்குனர் மகேந்திரன் மற்றும் சசி இயக்கத்தில் வெளியான பல படங்களுக்கு துணை இயக்குனராக, சுமார் 12 வருடங்கள் பணியாற்றியவர் இயக்குனர் எஸ் எஸ் ஸ்டான்லி. பின
கவர்ச்சியான உடையில் ஜொலிக்கும் நடிகை பிரணிதா
நடிகை பிரணிதா தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார். எனக்கு வாய்த்த அடிமைகள், ஜெமினி கணேசனும் சுருளிராஜனும், உ
நடிகை பூர்ணிமா ஜெயராம்
1981-ல் தமிழ்த் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை பூர்ணிமா ஜெயராம். ‘மதி ஒளி’ சண்முகம் திரைக்கதை, வசனம் எழுதி இயக்கிய ‘நெஞ்சில் ஒரு முள்’ படத்தில் நடிக்க
சிவகார்த்திகேயனின் ‘மதராஸி’ ரிலீஸ் எப்போது?
சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடித்து, இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கும் 'மதராஸி' திரைப்படத்தின் படப்பிடிப்பு முழுவேகத்தில் நடைபெற்று வருகிறது. இப்படம
நடிகை ரோகிணி ஒரு பாடல் ஆசிரியர்
நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்தவர் நடிகை ரோகினி. 1974ம் வருடம் முதல் சிறுமியாக நடிக்க துவங்கி இடையில் பல திரைப்படங்களில் கதாநாயகியாக நடித
கலைப்புலி ஜி சேகரன் காலமானார்
தமிழ் சினிமாவில் தன்னை ஒரு தயாரிப்பாளரகவும், இயக்குநராகவும், நடிகராகவும் நிலை நிறுத்திக் கொண்டவர் தான் கலைப்புலி ஜி சேகரன். யார் என்ற படத்தை தயாரித்தா
அடையாளமே தெரியாத அளவுக்கு மாறிப்போனார் நடிகர் ஸ்ரீ
பாலாஜி சக்திவேல் இயக்கிய வழக்கு எண் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானார் ஸ்ரீ. அதன் பின்னர் ஓநாயும் ஆட்டுக்குட்டியும், மாநகரம்,
ரெட்ரோ … தலைப்புக்கு விளக்கம் கொடுத்த கார்த்திக் சுப்பராஜ்
இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் ‘ரெட்ரோ’ திரைப்படத்தில் சூர்யா, பூஜா ஹெக்டே, ஜெயராம், ஜோஜு ஜார்ஜ், கருணாகரன், நாசர், சுஜித்
Ads
 ·   ·  2853 news
  •  ·  1 friends
  • 2 followers

மின்சார சபை மக்களுக்கானதாக இருக்க வேண்டும் – பெண்கள் வலையமைப்பின் தேசிய மட்ட தமிழ் பிரிவின் இணைப்பாளர் அனுசியா

அரச நிறுவனங்கள் மக்களுக்கானதாக இருக்க வேண்டுமே தவிர மக்களின் சுமைகளாக இருக்கக் கூடாது. அது போலவே மின்சார சபையும் மக்களுக்கானதாக இருக்க வேண்டும் என்பது மக்களது எதிர்பார்ப்பாக உள்ளது என WCAN வலையமைப்பின் தேசிய மட்ட தமிழ் பிரிவின் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளரும்.மகளிர் செயற்பாட்டாளருமான திருமதி அனுசியா ஜெயகாந்த் வலியுறுத்துயுள்ளார்

மின்சார கட்டண திருத்த முன்மொழிவு தொடர்பான வடக்கு மாகாணத்தின் பொதுமக்களின் ஆலோசனை கேட்கும் கூட்டம் இன்று (06.01.2025) யாழ் மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

இதன்போது கருத்துக்கூறிய அவர் மேலும் கூறுகையில் -

மக்களின் அடிப்படை தேவைகளான உணவு உடை உறையுளுடன் இன்று மின்சாரமும் ஒன்றாக இணைந்துள்ளது.

அதனடிப்படையில் யாழ் மாவட்டத்தை பொறுத்தளவில் மின்சார கட்டண அதிகரிப்பால் சாதாரண மக்கள் முதல் சிறு தொழில் முயற்சியாளர்கள் ஏன் பல நிறுவனங்கள் கூட அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளது.

குறிப்பாக யாழ்ப்பாண மக்களில் அதிகமோனோர் வறுமை மட்டத்தில் குறிப்பாக அரசின் சலுகைகளை நம்பியே இன்றும் பலர் வாழ்ந்து வருகின்றனர்.

வீடுகளை கட்டுவதற்குக் கூட அரசின் உதவித் திட்டங்களை நம்பியே இருக்கின்ற நிலையில் உள்ளனர்.

கொடுக்கப்பட அந்த வீடுகள் கூட இன்னமும் முழுமையாக்க முடியத நிலையில் கடனாளிகளாக இருக்கின்றனர்.

இந்நிலையில் எவ்வாறு அவர்கள் மின் இணைப்பை பெறுவது? இதேநேரம் மின்சரக் கட்டணம் பல மடங்கு உயர்ந்துள்ளது.

இதநிடையே அதிகரித்த மின் கட்டணத்தால் தொழில் துறைகள் குறைகின்றது. அல்லது மூடப்படுகின்ற நிலையில் உள்ளது.

அதுமட்டுமல்லாது வாழ்வாதாரத்துக்கே அல்லற்படும் பல வறிய குடும்பங்கள் மின்சார இணைப்பை இழக்கும் நிலையும் ஏற்படுகின்றது.இவ்வாறான போக்கை வறிய மக்களால் ஜீரணிக்க முடியாதுள்ளது.

இதேவேளை 2022 முன்னர் ஓரளவு சாதகமான நிலையில் இருந்த மின் கட்டணம் நாட்டிலேற்பட்ட பொரிளாதார நெருக்கடியின் பின்னர் தற்போது சடுதியாக மும்மடங்கு உயர்ந்துள்ளது.

அதுமட்டுமல்லாது மின்சார சபையின் அனைத்து இழப்புக்களையும் மக்களின் குதுகில் சுமத்தப்பட்டுள்ளது

இதனால் சிறு தொழில் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள மக்கள் குறிப்பாக பெண்களை தலைமையாக கொண்ட குடும்பக்கள் முன்னெடுத்து வரும் தொழில் துறைகள் பாரிய பின்னடைவை அல்லது இழுத்து மூடும் நிலையை உருவாகின்றது.

இந்நிலையில் மக்களின் மீது சுமத்தப்பட்டுள்ள மின்சார கட்டணங்கள் குறைக்கப்படுவது அவசியமாகும்.

இதே நேரம் மின்சார சபையும் ஒரு அரச நிறுவனம் தான்.  இந்த நிறுவனத்துக்கும் மக்கள் மீதும் மக்களின் நலன்களிலும் அக்கறை இருப்பது அவசியம்.

வருடாந்தம் அதிக வருமனத்தை ஈட்டும் நிறுவனமாகவும் ஊழியர்களின் நலன்களுக்காகவும் அல்லாது மக்களின் சுமையை குறைக்கவும் மின்சார சபை தன்னை மாற்றிக்கொள்ள முன்வரவேண்டும். இதற்கு இந்த பொது பயன்பாடு ஆணைக்குளு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

  • 418
  • More
Comments (0)
Login or Join to comment.
Info
Category:
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads