Ads
ராகுல்காந்தி தெரிவித்த கருத்தால் மக்களவையில் சலசலப்பு
பிரதமர் மோடியோ, பாரதீய ஜனதாவோ இந்து சமூகத்தைச் சேர்ந்தவர்கள் அல்ல எனவும், இந்து மதம் என்பது பயம், வெறுப்பு, மற்றும் பொய்களைப் பரப்பும் மதம் அல்ல எனவும் எதிர்க் கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்த கருத்தானது மக்களவையில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியிருந்தது.
ராகுல் காந்தியின் கருத்துக்கு கடும் எதிர்பை வெளியிட்டுள்ள பிரதமர் மோடி நரேந்திர மோடி, ”இந்துக்களை வன்முறையாளர்களாக காட்ட ராகுல் முயற்சிப்பதாகவும், ராகுல் காந்தியின் பேச்சு ஒட்டு மொத்த இந்து சமுதாயத்தின் மீதான தாக்குதல் எனவும்” தெரிவித்துள்ளார்.
Info
Ads
Latest News
Ads