சினிமா செய்திகள்
இட்லி கடை படத்தில் நான் நடிக்கவில்லை - நடிகர் அசோக் செல்வன்
தனுஷ் இயக்கி வரும் நான்காவது திரைப்படமான ’இட்லி கடை’ என்ற படத்தின் அறிவிப்பு சமீபத்தில் வெளியான நிலையில், இந்த படத்தில் அவர் முக்கிய வேடத்தில் நடிக்க
அரியவகை நோயால் பாதிக்கப்பட்ட ஆலியா பட்
அரியவகை நோயால் பிரபல பாலிவுட் நடிகை ஆலியா பட் பாதிக்கப்பட்டுள்ளதாக பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். அந்த தகவலை கேட்டு ரசிகர்கள் பலர் அவருக்கு ஆறுதல் கூறி
சரத்குமார், சண்முக பாண்டியன் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படம்
'வருத்தப்படாத வாலிபர் சங்கம்', 'ரஜினி முருகன்', 'சீமராஜா', 'எம்ஜிஆர் மகன்', 'டிஎஸ்பி' என ஜனரஞ்சக வெற்றி படங்களை தொடர்ந்து இயக்கி வரும் பொன்ராம், தனது
உதயநிதி குறித்து பத்திரிக்கையாளரின் கேள்வியால் ஆவேசமடைந்த  ரஜினி
ஜெய் பீம் இயக்குனர் த.செ.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள படம் வேட்டையன். மஞ்சு வாரியர், அமிதாப் பச்சன், பகத் பாசில் உள்ளிட்ட பலர் நடித்துள்
பயில்வான் ரங்கநாதன் மகளின் திருமணத்திற்கு குவியும் வாழ்த்துக்கள்
பத்திரிகையாளர் மற்றும் திரைப்பட விமர்சகர் மற்றும் நடிகர் இப்படி பல துறைகளில் பிரபலமாக இருப்பவர் தான் பயில்வான் ரங்கநாதன்.பயில்வான் திரைப்பட விமர்சனத்த
பாடகியுடன் நெருக்கமாக இருக்கும் ஜெயம் ரவி – கண்ணீரில் மனைவி
நடிகர் ஜெயம் ரவி தன் அண்ணன் மோகன் ராஜா இயக்கத்தில் வெளியான “ஜெயம்” படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார்.கோலிவுட் சினிமாவில் கொடிக்கட்டி பறந்த ஜெயம்
மனைவியை மறக்காத தனுஷ்
நடிகர் தனுஷ், ரஜினிகாந்தின் மூத்தமகளான ஜஸ்வர்யாவை கடந்த 2004ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார். தனுஷ்- ஐஸ்வர்யா தம்பதிகளுக்கு இரண்டு மகன்கள்
திருமணம் பற்றி மனம் திறந்தார் நடிகை டாப்ஸி
டாப்ஸி ஆடுகளம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர். முதல் படமே வெற்றிமாறனின் இயக்கத்தில் நடித்ததாலும்; படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆனதாலும் தமிழி
பழம்பெரும் நடிகை சிஐடி சகுந்தலா காலமானார்
பழம்பெரும் நடிகை சிஐடி சகுந்தலா காலமானார். அவருக்கு வயது 84.தமிழ் தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல்வேறு மொழிகளில் நடிகையாக திகழ்ந்தவர் ஏ.சகுந்தலா. 19
சிறுவயதில் மிகவும் அழகாக இருக்கும் இந்த நாயகி யார் தெரிகிறதா?
யார் என்று தெரிகிறதா?நீங்கள் கண்டுபிடிக்க சில வரிகள்...சினிமாவில் ஒரு விஷயம் ஹிட்டாகி விட்டால் அது அப்படியே தொடர்ந்து டிரண்டாகும்.அப்படி தான் பிரபலங்க
ரஜினியின் 'கூலி' சண்டை காட்சி லீக் ஆனது
கூலி படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்ட சண்டை காட்சி தற்போது லீக் ஆகி இருக்கிறது. நாகர்ஜுனா சுத்தியால் ஒருவரை அடிப்பது போல அந்த காட்சி இருக்கிற
GOAT படத்தின் 13 நாள் வசூல் - அதிகாரபூர்வ அறிவிப்பு
வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்த GOAT படம் கடந்த செப்டம்பர் 5ம் தேதி ரிலீஸ் ஆனது. படத்தை ரசிகர்கள் மட்டுமின்றி குடும்ப ரசிகர்களும் கொண்டாடி வருக
Ads
 ·   ·  7939 news
  •  ·  5 friends
  • I

    9 followers

மக்களவை தேர்தல் 2024 - தமிழகத்தில் வெற்றி, தோல்வி விவரங்கள்

தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளுக்கு நடைபெற்ற மக்களவை தேர்தலில் வெற்றி பெற்று வாகை சூடியவர்கள், படுதோல்வி அடைந்தவர்கள் விவரங்கள்

மதுரையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் எழுத்தாளர் சு.வெங்கடேசன் 2.08 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

ராமநாதபுரம் தொகுதியில் பலாப்பழம் சின்னத்தில் சுயேட்சையாக போட்டியிட்ட முன்னால் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் படுதோல்வி

வேலூர் தொகுதியில் சுயேட்சை வேட்பாளர் நடிகர் மன்சூர் அலிகான் நோட்டாவை விட (4,712) குறைவான வாக்குகள் (1,583) பெற்று தோல்வி

1984 முதல் 9 முறை மக்களவை தேர்தலில் போட்டியிட்டுள்ள புதிய தமிழக கட்சி தலைவர் கிருஷ்ணசாமி 9வது முறையும் தொடர் தோல்வி அடைந்தார்.

ஜி.கே.வாசனின் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி போட்டியிட்ட 3 தொகுதிகளிலும் தோல்வி

பெரம்பலூர் தொகுதியில் திமுக வேட்பாளர் அருண் நேரு வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பெரம்பலூர் தொகுதியில் பாஜக கூட்டணி வேட்பாளர் பாரிவேந்தர் பரிதாப தோல்வி அடைந்தார். தாமரை சின்னத்தில் போட்டியிட்ட பாரிவேந்தர் டெபாசிட் இழந்து பரிதாப தோல்வி அடைந்துள்ளார்.

தருமபுரி தொகுதியில் திமுக வேட்பாளர் மணி 3,21,493 வாக்குகள் பெற்று பா.ம.க. வேட்பாளர் சவுமியா அன்புமணியை வீழ்த்தி வெற்றி பெற்றார். கடந்த தேர்தலில் அன்புமணி தோல்வியுற்ற நிலையில் இந்த தேர்தலில் அவரது மனைவி சவுமியா தோல்வி அடைந்தார்.

மக்களவை தேர்தலில் தென்காசி தொகுதியில் 7-வது முறையாக கிருஷ்ணசாமி தோல்வி அடைந்துள்ளார். சுமார் 1,30,000 வாக்கு வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் ராணி ஸ்ரீகுமாரிடம் கிருஷ்ணசாமி தோல்வி அடைந்தார்.

கரூர் மக்களவை தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்ட ஜோதிமணி வெற்றி பெற்றுள்ளார். காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்ட ஜோதிமணி 5,04,131 வாக்குகளையும், அதிமுக கட்சி சார்பில் போட்டியிட்ட கே.ஆர்.எல்.தங்கவேல் 3,42,415 வாக்குகளையும் பெற்றுள்ளார். ஒரு லட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் ஜோதிமணி வெற்றி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

கோவையில் போட்டியிட்ட பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சுமார் 88,000 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்துள்ளார். திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் 4,12,196 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். அண்ணாமலைக்கு 3,24,272 வாக்குகளும், அதிமுக வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரனுக்கு 1,68,208 வாக்குகள் மட்டுமே கிடைத்தன.

  • 481
  • More
Comments (0)
Login or Join to comment.
Info
Category:
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads