Category:
Created:
Updated:
உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில், நாடாளுமன்ற தேர்தல் என்பது மிகப்பெரிய திருவிழாவாகவே பார்க்கப்படுகிறது.
மதியம் 2 மணி நிலவரப்படி பாஜக கூட்டணி 290 இடங்களிலும்,இந்தியா கூட்டணி 234 இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது.