Ads
தாய்லாந்துக்கு செல்ல இலங்கை சுற்றுலாப் பயணிகளுக்கு விசா தேவையில்லை
இலங்கையில் இருந்து செல்லும் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் நோக்கில் புதிய விசா ஊக்குவிப்புகளுக்கு தாய்லாந்தின் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இலங்கை சுற்றுலாப் பயணிகள் தாய்லாந்திற்குள் நுழைவதற்கு இனிவரும் நாட்களில் விசா தேவையில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் விசா இல்லாமல் 60 நாட்கள் தாய்லாந்தில் தங்கி இருக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளதாக அந்த நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன,
Info
Ads
Latest News
Ads