சினிமா செய்திகள்
தெகிடி திரைப்பட நடிகர் மர்ம மரணம்
தெகிடி, மேயாத மான் உள்ளிட்ட பல திரைப் படங்களில் நடித்த, நடிகர் பிரதீப் விஜயன் பூட்டிய வீட்டுக்குள் இருந்து சடலமாக மீட்கப்பட்ட சம்பவம், தமிழ் திரையுலகி
நடிகை சோனாக்ஷி சின்ஹா காதலனை கரம் பிடிக்கறார்
நடிகை சோனாக்ஷி சின்ஹா தன்னுடைய நீண்ட நாள் காதலரான, ஜாகீர் இக்பால் என்பவரை இந்த மாதம் 23-ஆம் தேதி திருமணம் செய்து கொள்ள உள்ள தகவல் வெளியாகியுள்ளது. பிர
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள வேட்டையன் திரைப்படம் வரும் அக்டோபர் மாதம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.கடந்த ஆண்டு அவருடைய நடிப்பி
நடிகை திஷா பதானி கிளாமர் உடையில் வெளியிட்ட புகைப்படம்
பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்து வரும் நடிகை திஷா பதானி 'தோனி' படத்தின் மூலம் மிகவும் பிரபலமானார். அதனை தொடர்ந்து பாலிவுட்டின் முன்னணி ஹீர
பிதா  திரைப்படம் பற்றிய தகவல்
ஸ்ரீனிக் புரொடக்ஷன் சார்பில் தயாரிப்பாளர்கள் D பால சுப்பிரமணி & C சதீஷ் குமார்தயாரிப்பில், இயக்குநர் கார்த்திக் குமார் இயக்கத்தில், V மதி நடிகராக
கவர்ச்சி புயலாய் மாறும் மாளவிகா மோகனன்
மலையாள திரை உலகில் பிரபல ஒளிப்பதிவாளராக திகழ்ந்த மோகனன் அவர்களின் மகள் தான் மாளவிகா மோகனன் மலையாள திரைப்படங்கள் மூலம் தனது இருபதாவது வயதில் இவர் தனது
'காஞ்சனா 2’ தகவல் எல்லாமே வதந்தி - ராகவா லாரன்ஸ்
ராகவா லாரன்ஸ் நடித்த இயக்கிய காஞ்சனா படத்தின் மூன்று பாகங்களும் மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் நான்காம் பாகம் குறித்த தகவல் கடந்த சில நாட்களுக்கு மு
திவ்யா துரைசாமி வெளியிட்ட கவர்ச்சி புகைப்படம்
பிரபல தனியார் நியூஸ் சேனல்களில் தொகுப்பாளினியாக பணிபுரிந்தவர் திவ்யா. சில வருடங்களுக்கு முன்னர் வெளியான இஷ்பேடு ராஜாவும் இதயராணியும் படத்தில் ஒரு சிறி
வசூலை அள்ளி குவிக்குது கருடன் திரைப்படம்
விடுதலை படம் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானவர் சூரி. அப்படத்தின் வெற்றிக்கு பின்னர் அவருக்கு தொடர்ந்து ஹீரோவாக நடிக்க சான்ஸ் குவிந்து வருகிற
பெயர் மாற்றப்பட்ட ‘ரயில்’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
எழுத்தாளராகவும், திரைப்பட வசனகர்த்தாவாகவும் அறியப்படும் பாஸ்கர் சக்தி வடக்கன் என்ற படத்தை இயக்க உள்ளதாக கடந்த ஆண்டு அறிவிப்பு வெளியானது. இவர், எம்டன்
இரண்டு பதவியேற்பு விழாவிற்கும் அழைப்பிதழ் - ரஜினிகாந்த் என்ன முடிவெடுப்பார்?
பிரதமராக மோடி பதவி ஏற்கும் விழாவிற்கும், முதல்வராக சந்திரபாபு நாயுடு பதவி ஏற்கும் விழாவுக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவு
இணையத்தில் வைரலாகி வருகிறது ஆண்ட்ரியாவின் புகைப்படம்
கோரஸ் பாடகியாக இருந்த ஆண்ட்ரியா, பச்சைக்கிளி முத்துச்சரம் படம் மூலம் அறிமுகமானவர். தொடர்ந்து தனது கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடி
Ads
 ·   ·  7663 news
  •  ·  5 friends
  • I

    9 followers

சவுதி அரேபியாவில் நீச்சல் உடையில் நடந்து சென்ற மாடல் அழகிகள்

சவுதி அரேபியாவில் உள்ள ரிசார்ட்டில் நடந்த பேஷன் ஷோ நிகழ்ச்சியில், முதன்முறையாக மாடல் அழகிகள் நீச்சல் உடையில் நடந்து வந்துள்ளனர்.

சவிதி அரேபியாவில் 10 ஆண்டுகளுக்கு முன் பெண்கள் உடல் முழுவதும் துணியால் மறைத்தபடி ஆடைகளை அணிய வேண்டும். மீறுபவர்களுக்கு அபராதம், தண்டனை ஆகியவை விதிக்கப்படும். ஆனால், சமீப காலங்களாக நிலைமை முற்றிலும் மாறி விட்டது. பெண்களுக்கு கார் ஓட்ட பல ஆண்டுகளாக தடை விதிக்கப்பட்டு இருந்தது. இந்த தடை நீக்கப்பட்டு விட்டது.

சமீபத்தில் நடந்த பேஷன் ஷோ நிகழ்ச்சி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. சவுதி அரேபியாவின் மேற்கு கடலோர பகுதியில் அமைந்த செயின்ட் ரெகிஸ் செங்கடல் ரிசார்ட்டில் இந்த பேஷன் ஷோ நிகழ்ச்சி நடந்தது. இதில், முதன்முறையாக மாடல் அழகிகள் நீச்சல் உடையில் நடந்து வந்தனர். அதுவும் சிவப்பு, பச்சை என பல்வேறு வண்ணங்களிலான ஒற்றை பிகினி உடையணிந்தபடி காட்சியளித்தனர்.

 சிரியா, பிரான்ஸ் உள்பட பல்வேறு ஆசிய, ஐரோப்பிய நாடுகளை சேர்ந்தவர்களும் இதில் பங்கு பெற்றனர். பார்வையாளர்களும் வழக்கம்போல் இந்த நிகழ்ச்சியை திறந்தவெளி பகுதியில் அமர்ந்தபடி கண்டு ரசித்தனர்.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இளம்பெண்களில் சிலர் கைகளில் பை உள்ளிட்டவற்றை சுமந்து கொண்டு கடைக்கு செல்வது போலவும், சிலர் வெயிலுக்கு இதம் தரும் வகையில் கூலிங் கிளாஸ் அணிந்து கொண்டும் நடந்து சென்றனர்.

  • 363
  • More
Comments (0)
Login or Join to comment.
Info
Category:
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads