Ads
எப்பொழுது பாராளுமன்ற உறுப்பினர்கள் எல்லாம் நேர்மையாக இருப்பார்கள் என செல்ல முடியாது - எஸ். எம். எம். முஷாரப்
கட்சியில் இருந்து என்னை நீக்கியது சட்டத்திற்கு முரணானது என பாராளுமன்ற உறுப்பினர் எஸ். எம். எம். முஷாரப் இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், இந்த தீர்ப்பு மிகவும் முக்கியமானது இந்த தீர்ப்பின் மூலம் இரண்டு தடவை பாராளுமன்ற உறுப்பினர் ஆன உணர்வு எனக்குள் தோன்றுகின்றது.
என்னுடைய இந்த வழக்குத்தீர்ப்பில் இருந்து இந்த சபைக்கு ஒன்று தெரிவிக்க விரும்புகிறேன். எப்பொழுது பாராளுமன்ற உறுப்பினர்கள் எல்லாம் நேர்மையாக இருப்பார்கள் என செல்ல முடியாது என தெரிவித்தார்.
Info
Ads
Latest News
Ads