சினிமா செய்திகள்
பாக்யராஜால அவமானத்தை சந்திச்சு.. பள்ளிப் படிப்பை பாதியில் நிறுத்திய பானுப்ரியா
தமிழ் சினிமாவின் 90 களில் பல முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்ததுடன் மட்டுமல்லாமல் ரஜினி உள்ளிட்ட பல்வேறு முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து பெயரையும
மும்பை தொழிலதிபரை மணக்கிறார் வரலட்சுமி சரத்குமார்
நடிகை வரலட்சுமி சரத்குமார் - மும்பை தொழிலதிபர் நிகோலய் சச்தேவ் இருவருக்கும் மும்பையில் நேற்று நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இது தொடர்பான அறிவிப்பையும்,
ஜப்பானில் ராஷ்மிகாவுக்காக சேர்ந்த ரசிகர்கள் கூட்டம்
பான் இந்தியா அளவில் படு பிசியான ஹீரோயினாக வலம் வந்து கொண்டிருக்கிறார் நடிகை ராஷ்மிகா மந்தனா. இவர் நடிப்பில் வெளியாகும் அனைத்து படங்களுக்குமே ரசிகர்கள்
திவ்யா துரைசாமியின் லேட்டஸ்ட்போட்டோஷூட் ஆல்பம்
பிரபல தனியார் நியூஸ் சேனல்களில் தொகுப்பாளினியாக பணிபுரிந்தவர் திவ்யா. இவர் கடந்த வருடம் வெளியான இஷ்பேடு ராஜாவும் இதயராணியும் படத்தில் ஒரு சிறிய ரோலில்
மகனின் உயிரை காப்பாற்றிய வைத்தியருக்கு 10 கோடியில் மருத்துவமனை கட்டிக்கொடுத்த நெப்போலியன்
நடிகர் நெப்போலியனின் மகன் தனுஷ், தசைச் சிதைவு என்கிற அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டு உள்ளார். இது அவருக்கு 4 வயது இருக்கும்போதே கண்டுபிடிக்கப்பட்டாலும்
வருண் நடிப்பை பாராட்டிய கௌதம மேனன்
பல்வேறு ஜானர்களை தடையின்றி ஒன்றிணைத்து, ஒவ்வொரு பிரேமிலும் தலைசிறந்த படைப்புகளை உருவாக்கும் திறனுக்காக புகழ்பெற்றவர் இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன். ச
உங்க படத்தில் நடிக்க மாட்டேன்!.. பாக்கியராஜ் பிரச்சனையில் தலையிட்ட பாரதிராஜா
16 வயதினிலே திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் இயக்குனர் பாரதிராஜா. முதல் படத்திலேயே நடிகர் கமல்ஹாசனுக்கு கோவனம் கட்டி வித்திய
அனிமல் படத்தை பார்த்துவிட்டு அந்த படத்தின் இயக்குநரை வெளுத்து வாங்கிய குஷ்பு
சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் ரன்பீர் கபூர், ராஷ்மிகா மந்தனா நடித்து கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வெளியான படம் அனிமல். திரையரங்கில் வெளியானது முதல் ப
"அவர் பண்ணதும் தப்பு, நான் பண்ணதும் தப்பு" - மன்னிப்பு கேட்டார் சிவகுமார்
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி பேருந்துநிலையம் அருகே உள்ள  கண்ணதாசன் மணி மண்டபத்தில் பழ.கருப்பையா எழுதிய இப்படித்தான் உருவானேன் நூல் வெளியீட்டு விழா  கட
மிஸ்டர் எம்ஜி ராமச்சந்திரன் என பலபேர் முன்னிலையில் பெயர் சொல்லி அழைக்கும் ஒரே நடிகை
சினிமாவில் கோலோச்சிய எம்ஜிஆர் அரசியலிலும் நுழைந்து சாதனை படைத்த ஒரு தலைவன். எம்ஜிஆர் யாரையும் மிரட்டவோ, யாரிடமும் அதிகார தோரணையில் நடந்துகொள்ளவோ மாட்ட
நடிகர் செந்தாமரையோடு நடிக்க மறுத்த நடிகை
நடிகர் செந்தாமரையின் மனைவி நடிகை கௌசல்யா சமீபத்தில் அவருடைய காதல் திருமண வாழ்க்கையை குறித்து பல தகவல்களை கூறியிருக்கிறார். நடிகர் செந்தாமரை பார்ப்பதற்
பேபி பம்ப் புகைப்படத்தை வெளியிட்ட அமலா பால்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவரான அமலா பால், இயக்குனர் ஏ.எல்.விஜய்யை திருமணம் செய்த சில வருடங்களிலேயே அவரிடம் இருந்து விவாகரத்து பெற்று பிரி
Ads
 ·   · 7306 news
 •  · 5 friends
 • I

  9 followers

வேலை நேரம் முடிந்தபின் நிறுவனத்தின் அழைப்பை நிராகரிக்க உரிமை ; வருகிறது புதிய சட்டம்

ஆஸ்திரேலியாவில் வேலை நேரம் முடிந்து சென்றபின் நிறுவனத்திடம் இருந்து வரும் அழைப்புகளை நிராகரிப்பதற்கான உரிமையை வழங்கும் விதமாக சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.


பணி நேரம் முடிந்து ஊழியர்கள் வீடு திரும்பிய பிறகும், மேலதிகாரிகள் தொடர்பு கொண்டு வேலை தொடர்பான தகவல்களை கேட்பதுண்டு.


இதனால் வீட்டிற்கு சென்ற பிறகும் அலுவலகம் பற்றியே சிந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டு, குடும்பத்தினருடன் அமைதியாக நேரம் செலவிட முடிவதில்லை. மேலும், வார விடுமுறை நாட்களில் கூட நிறுவனம் அழைத்தால் வேலை செய்ய வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது.


இந்த குறையை போக்கும் வகையில் பிரான்ஸ், ஸ்பெயின், பெல்ஜியம் ஆகிய ஐரோப்பிய நாடுகள் புதிய சட்டம் ஒன்றை கொண்டு வந்துள்ளன. இந்த சட்டம் வேலை நேரம் முடிந்தபின், தொழிலாளர்களை நிறுவனம் தொடர்புகொண்டால் அழைப்பை துண்டிக்கும் உரிமையை வழங்குகிறது.


இந்த நாடுகளின் வரிசையில் தற்போது ஆஸ்திரேலியாவும் இணைந்துள்ளது.


இதன் மூலம் வேலை நேரம் முடிந்து சென்றபின், நிறுவனத்திடம் இருந்து அழைப்புகள், மின்னஞ்சல்கள் வந்தால், அதை நிராகரிப்பதற்கான உரிமையை வழங்கும் விதமாக சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. மேலும், தொழிலாளர்களை தொடர்புகொள்ளும்போது, நியாயமற்ற காரணமாக இருந்தால் அந்த அழைப்பை நிராகரிக்கலாம். நியாயமான காரணமாக இருந்தால் அழைப்புக்கு பதில் அளிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்த புதிய சட்டத்திருத்தம் ஓரிரு நாட்களில் நிறைவேற்றப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 


💓0 😆0 😲0 😥0 😠0 0
 • 83
 • More
Comments (0)
  Info
  Category:
  Created:
  Updated:
  Ads
  Latest News
  1-24
  Ads
  Ads
  Local News
  Empty
  Featured News
  1-24
  Ads