Category:
Created:
Updated:
பணக்காரரும், மலேசிய தமிழருமான ஆனந்த கிருஷ்ணனின் வெண் அஜான் ஸ்ரீபன்யோ (Ven Ajahn Siripanyo) தான் ஆயிரம் கோடி ரூபாய் சொத்துக்கள், ஆடம்பரங்கள், வசதிகள் எல்லாவற்றையும் விட்டுவிட்டு துறவறம் பூண்டுள்ளார்.
ஆனந்த கிருஷ்ணனின் சொத்து மதிப்பு ரூ.40,000 கோடியாகும். இவரது சாம்ராஜ்ஜியத்திற்கு அடித்தளமே எண்ணெய் தொழில் தான். இவர் முதலில் எண்ணெய் வர்த்தகராவார். இவரது முயற்சியாக எண்ணெய் வர்த்தக சலுகைகளை கையாண்ட நிறுவனம் Exoil Trading ஆகும். இதன் மூலம் நல்ல வருமானம் கிடைத்தது.
தொலைக்காட்சி நிறுவனமான ஆஸ்ட்ரோ, சாட்டிலைட் ஆபரேட்டர் MEASAT, பிராட்பேண்ட் வழங்குநரான Maxis ஆகியவை அவரது சிறந்த வணிக நிறுவனங்கள் ஆகும். அதுமட்டுமல்லாமல், சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியை ஸ்பான்சர் செய்தவர் ஆவார்.