Ads
மத்திய வங்கி ஆளுநர் விசேட அறிவிப்பு
எந்தவொரு அரசாங்கத்தின் கீழும் IMF இன் EFF வேலைத்திட்டம் அடுத்த 4 வருடங்களுக்கு தொடர வேண்டும் என மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
கடன் நிவாரணம் மற்றும் சர்வதேச நிதி உதவிகளைப் பெறுவதற்கு இந்த முறையைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
ஒப்பந்தத்தில் இருந்து ஒருதலைப்பட்சமாக விலகுவது கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் என்றும் மத்திய வங்கி ஆளுநர் குறிப்பிட்டுள்ளார்.
Info
Ads
Latest News
Ads