Category:
Created:
Updated:
கலோரெஸ் மனிதநேய கண்ணிவெடி அகற்றும் நிறுவனத்தின் 20ம் ஆண்டு நிறைவு விழா 24.11.2022 வியாழக்கிழமை கிளிநொச்சியில் இடம்பெற்றது.இதனையிட்டு விளையாட்டு நிகழ்வுகள் உள்ளிட்டன, கிளிநொச்சி மாவட்ட விளையாட்டரங்கில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.