சினிமா செய்திகள்
அவர் ஒரு சைக்கோ என கணவரை பற்றி கூறிய பாடகி வைக்கம் விஜயலட்சுமி
பிரபல செய்தி ஊடகத்தில் ஒளிபரப்பாகும் "மனிதி வா" என்ற நிகழ்ச்சியில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் கலந்து கொண்டிருந்தார். அந்த நிகழ்ச்சிக்கு நடிகை கவுதம
அழகிய உடையில் தமன்னா
சமீபகாலமாக தமிழில் பெரிதாக வாய்ப்புகள் இல்லாமல் இருந்த தமன்னாவுக்கு ‘நவம்பர் ஸ்டோரிஸ்’ வெப் சீரிஸ் மறுவாழ்வு கொடுத்தது. இதையடுத்து அவருக்கு மீண்டும் வ
தளபதி 67 படத்தில் இணைந்த பிரியா ஆனந்த்
விக்ரம் திரைப்படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு இயக்குநர் லோகேஷ் கனகராஜ்தான் விஜய்யின் அடுத்த படத்தை இயக்கப் போவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.
என் அடுத்த படத்தின் ஹீரோ யோகி பாபுதான் - ஹெச் வினோத் தகவல்
ஹெச் வினோத் தொடர்ந்து மூன்றாவது முறையாக அஜித் நடிப்பில் உருவாகி வரும் படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்துக்குப் பிறகு அவர் விஜய் சேதுபதி நடிப்பில் ஒர
அட்டை படத்திற்கு செம ஸ்டைல் காட்டிய ராஷ்மிகா மந்தனா
இந்திய சினிமாவின் டாப் நடிகைகள் லிஸ்டில் இடம் பிடித்திருப்பவர் நடிகை ராஷ்மிகா மந்தனா கிரிக் பார்ட்டி என்ற கன்னட திரைப்படத்தின் மூலம் புகழ் பெற்றார். அ
இலியானா பகிர்ந்த போட்டோக்கள்
நடிகர் விஜய் நடிப்பில் வெளியான த்ரீ இடியட்ஸ் ரீமேக் படமான நண்பன் படத்தில் நடித்திருந்தார் இலியானா. இதில் பார்ப்பதற்கு மிகவும் ஒல்லியாக அழகாக தோன்றுவார
திருமணத்தின் போதும் உருவ கேலி செய்தார்கள்… மஞ்சிமா மோகன்
சில தினங்களுக்கு முன்னர் சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் திருமணம் செய்துகொண்டனர். இது சம்மந்தமான புகைப்படத்தை இருவரும் மணக்கோலத்தில் – வெளியிட அது
இணையத்தை ஆக்கிரமிக்கும் வாரிசு பாடல்
வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் 'வாரிசு' திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாக உள்ளது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடிய
நடிகை ஹன்சிகாவுக்கு இன்று திருமணம்
தமிழில் முன்னணி நடிகையான ஹன்சிகா, தொழில் அதிபர் சோகைல் கதுரியா என்பவரை திருமணம் செய்து கொள்ளவுள்ளார். இவர்களது திருமணம், 450 ஆண்டு பழமையான ஜெய்ப்பூர்
பாபா பட டிரைலர் வைரல்
பாபா படத்தின் டிரைலரை படக்குழு வெளியிட்டுள்ளது. பெரும் எதிர்பார்ப்பில் உருவாகியுள்ள இந்த புதிய டிரைலரை ரஜினிகாந்த் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்
'வெண்ணிலா கபடி குழு' நடிகர் ஹரி வைரவன் காலமானார்
’வெண்ணிலா கபடி குழு’, ’குள்ளநரி கூட்டம்’ உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் துணை நடிகராக நடித்த ஹரி வைரவன் இன்று அதிகாலை காலமானார். நீண்ட கால உடல் உபாதை
சூப்பர் ஸ்டார் ரஜினியின் ‘பாபா’: டிரைலர் ரிலீஸ்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த பாபா திரைப்படம் வரும் 12ஆம் தேதி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 2002ஆம் ஆண்டு வெளியான பாபா படத்தின்
Ads
 ·   · 820 news
 • R

  3 members
 •  · 4 friends

கொடையாளர்களால் கிடைக்கின்ற உதவிகளை சரியாக பயன்படுத்தி கல்வியில் முன்னேறவதுடன் சமூகத்தில் நல்ல மனிதர்களாக வளர வேண்டும் - வலயக்கல்விப்பணிப்பாளர்

கொடையாளர்களால் கிடைக்கின்ற உதவிகளை சரியாக பயன்படுத்தி கல்வியில் முன்னேறவதுடன் சமூகத்தில் நல்ல மனிதர்களாக வளர வேண்டும் என  கிளிநொச்சி வலயக்கல்விப்பணிப்பாளர் க.அ. சிவனருள்ராஜா  தெரிவித்துள்ளார்

கிளிநொச்சி பரந்தன் குமரபுரம் கிராமத்தில் அமைந்துள்ள டாக்டர் சாம் கல்வி நிலையத்தின் ஆறாம் ஆண்டு நிறைவு விழாவும் திறன் வகுப்பறை திறப்பு விழாவும் மாணவர்களை கௌரவிக்கின்ற நிகழ்வும் இன்று(20-11-2022) நடைபெற்றுள்ளது.


இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார் தொடர்ந்து உரையாற்றுகையில் டாக்டர் சாம் கல்வி நிலையத்தில் கடந்த ஆறு வருடங்களாக ஒரு நவீன கற்றல் முறைகளை கொண்டு குறித்த பிரதேசத்தில் மேற்படி முன்பள்ளி இயங்கி வருவதுடன் தரம் 06 தொடக்கம் 11 வரையான வகுப்புக்களை கொண்ட மாணவர்களுக்கான இலவச கல்வி மற்றும் மதிய உணவு என்பவற்றையும் வழங்குகின்ற ஒரு நிலையமாக காணப்படுகின்றது

மிகவும் பின் தங்கிய பிரதேசத்தில் இருக்கின்ற மக்களுக்கு சேவையாற்றுகின்ற எண்ணத்தோடு இங்கே உருவாக்கப்பட்டு இருக்கின்ற இந்தகல்வி நிலையத்தினை சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் இந்த காலத்திலே அத்துடன் இவர் போன்ற கொடையாளர்களால் வழங்கப்படுகின்ற உதவிகளை சரியாக பயன்படுத்தி சமூகத்தில் நல்ல மனிதர்களாக வளர வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்

                                        இன்று காலை 9 மணிக்கு டாக்டர் ஷாம் கல்வி நிலைய மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்வில் பிரதம விருந்தினராக கிளிநொச்சி வடக்கு வலயக் கல்விப்  பணிப்பாளர் க.அ சிவனருள் ராஜா மற்றும் சிறப்பு விருந்தினராக கிளிநொச்சி போலீஸ் நிலையத்தின் நிலைய பொறுப்பதிகாரி சரத் மற்றும் குமரபுரம் இந்து மகாவித்தியாலயத்தின் அதிபர் என். நடேச மூர்த்தி  தொழிலதிபர் எஸ் சபேசன்  கல்வி நிலைய மாணவர்கள்   பெற்றோர்கள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.


💓0 😆0 😲0 😥0 😠0 0
 • 112
 • More
Attachments
Comments (0)
  Info
  Created:
  Updated:
  Ads
  Latest News
  1-24
  Ads
  Ads
  Local News
  Empty
  Featured News
  1-24
  Ads