Category:
Created:
Updated:
மாவீரரின் பெற்றோர் உறவினர் மதிப்பளிக்கும் நிகழ்வு 19.11.2022 நேற்றைய தினம் கிளிநொச்சியில் இடம்பெற்றது.
கிளிநொச்சி புன்னை நீராவி அலுவலர் பிரிவில் மிக மாவீரன் பெற்றோர்கள் கௌரவிப்பு நிகழ்வு நடைபெற்றது.இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் கலந்துகொண்டு மாவீரரின் பெற்றோர் உறவினர் மதிப்பளித்தார்.