Category:
Created:
Updated:
1987.10.16 ம் திகதி கோண்டாவில் டிப்போ கலைவாணி வீதிப்பகுதியில் பகுதியில் இந்திய இராணுவத்தால் படுகொலை செய்யப்பட்ட பொதுமக்களுக்கான நினைவேந்தல் நிகழ்வு ஒன்று இன்றைய தினம் இடம் பெற்றது. தமிழீழ விடுதலை இயக்கத்தின் ஏற்பாட்டில் இந்த நினைவேந்தல் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.rjkapilan1987 ஆம் ஆண்டு அமைதிப்படை என்ற போர்வையில் இலங்கை வந்த இந்திய இராணுவம், மனித படுகொலைகள், கற்பழிப்புகள் என்பவற்றை அரங்கேற்றி இருந்தர்கள்.