Ads
கனடிய அமைச்சரவையில் மாற்றம்
பிரதமர் ஜஸ்டின் டுடோ தலைமையிலான அமைச்சரவையில் இன்றைய தினம் மாற்றம் செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இன்றைய தினம் முற்பகல் 10 மணி அளவில் அமைச்சரவை அந்தஸ்துடைய அமைச்சர்கள் பதவிப்பிரமாணம் செய்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த அமைச்சரவை மாற்றமானது ஒரு சிறிய அளவிலானது என அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
தற்பொழுது பதவி வகிக்கும் எந்த ஒரு அமைச்சரும் பதவி விற்று வெளியேறப் போவதில்லை என தெரிவிக்கப்படுகிறது. இரண்டு அமைச்சர்களுக்கு காணப்படும் குடும்ப மற்றும் சுகாதார ரீதியிலான பிரச்சனைகள் காரணமாக அமைச்ச பொறுப்புகளில் மட்டும் மாற்றங்கள் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கொள்முதல் அமைச்சர் பிலோமினா டாசி இன் பதவியில் மாற்றம் மேற்கொள்ளப்படலாம் என தெரிவிக்கப்படுகிறது
Info
Ads
Latest News
Ads