சினிமா செய்திகள்
அட்டை படத்திற்கு செம ஸ்டைல் காட்டிய ராஷ்மிகா மந்தனா
இந்திய சினிமாவின் டாப் நடிகைகள் லிஸ்டில் இடம் பிடித்திருப்பவர் நடிகை ராஷ்மிகா மந்தனா கிரிக் பார்ட்டி என்ற கன்னட திரைப்படத்தின் மூலம் புகழ் பெற்றார். அ
இலியானா பகிர்ந்த போட்டோக்கள்
நடிகர் விஜய் நடிப்பில் வெளியான த்ரீ இடியட்ஸ் ரீமேக் படமான நண்பன் படத்தில் நடித்திருந்தார் இலியானா. இதில் பார்ப்பதற்கு மிகவும் ஒல்லியாக அழகாக தோன்றுவார
திருமணத்தின் போதும் உருவ கேலி செய்தார்கள்… மஞ்சிமா மோகன்
சில தினங்களுக்கு முன்னர் சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் திருமணம் செய்துகொண்டனர். இது சம்மந்தமான புகைப்படத்தை இருவரும் மணக்கோலத்தில் – வெளியிட அது
இணையத்தை ஆக்கிரமிக்கும் வாரிசு பாடல்
வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் 'வாரிசு' திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாக உள்ளது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடிய
நடிகை ஹன்சிகாவுக்கு இன்று திருமணம்
தமிழில் முன்னணி நடிகையான ஹன்சிகா, தொழில் அதிபர் சோகைல் கதுரியா என்பவரை திருமணம் செய்து கொள்ளவுள்ளார். இவர்களது திருமணம், 450 ஆண்டு பழமையான ஜெய்ப்பூர்
பாபா பட டிரைலர் வைரல்
பாபா படத்தின் டிரைலரை படக்குழு வெளியிட்டுள்ளது. பெரும் எதிர்பார்ப்பில் உருவாகியுள்ள இந்த புதிய டிரைலரை ரஜினிகாந்த் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்
'வெண்ணிலா கபடி குழு' நடிகர் ஹரி வைரவன் காலமானார்
’வெண்ணிலா கபடி குழு’, ’குள்ளநரி கூட்டம்’ உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் துணை நடிகராக நடித்த ஹரி வைரவன் இன்று அதிகாலை காலமானார். நீண்ட கால உடல் உபாதை
சூப்பர் ஸ்டார் ரஜினியின் ‘பாபா’: டிரைலர் ரிலீஸ்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த பாபா திரைப்படம் வரும் 12ஆம் தேதி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 2002ஆம் ஆண்டு வெளியான பாபா படத்தின்
‘விடுதலை’ படப்பிடிப்பில் விபத்து
சூரி மற்றும் விஜய சேதுபதி நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் விடுதலை என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிவடைந்து விட்டது. இரண்டு பாகங்
ஐந்து மொழியில் வெளியாகிறது ஷ்ரத்தா ஸ்ரீநாத் படம்
விக்ரம் வேதா, ஜெர்சி, கே13, மாறா உள்ளிட்ட பல படங்களில் நடித்து தமிழ் திரையுலகின் பிரபல நடிகையாக வலம் வருபவர் ஷ்ரத்தா ஸ்ரீநாத். இவர் தமிழ், தெலுங்கு, ம
விஜய் ஆண்டனி படத்தின் புதிய அப்டேட்
பிரபல இசையமைப்பாளர் மற்றும் நடிகரான விஜய் ஆண்டனி  இயக்குனர் சி.எஸ்.அமுதன் இயக்கத்தில் 'ரத்தம்' திரைப்படத்தில் நடித்து வருகிறார். விஜய் ஆண்டனி - சி.எஸ்
முதலமைச்சர் வாழ்க்கை படத்தில் விஜய் சேதுபதி
கர்நாடக முன்னாள் முதல் மந்திரி சித்தராமையா வாழ்க்கை கதையும் சினிமா படமாக தயாராக உள்ளது. இதுகுறித்து அவர் கூறும்போது, ''எனது வாழ்க்கையை படமாக்க கட்சியி
Ads
 ·   · 5111 news
 •  · 3 friends
 • I

  7 followers

ரொறன்ரோவில் மூன்று மருத்துவர்கள் அடுத்தடுத்து மரணம்

ரொறன்ரோ பெரும்பாக பகுதியில் அடுத்தடுத்து மூன்று மருத்துவர்கள் மரணித்துள்ளமை வைத்தியசாலை வலையமைப்பில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


டொக்டர் ஜாகுப் சௌகீ (Dr. Jakub Sawicki,) , டொக்டர் ஸ்டீபன் மெக்கன்ஸீ  (Dr. Stephen McKenzie) மற்றும் டொக்டர் லோர்ன் சீகால் (Dr. Lorne Segall) ஆகியோரே இவ்வாறு மரணித்துள்ளனர்.


நோயாளிகளுக்கும், சமூகத்திற்கும் இந்த மருத்துவர்கள் அளப்பரிய சேவையை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த மருத்துவர்கள் மூவரும் அடுத்தடுத்து மரணிப்பதற்கு கோவிட் தடுப்பூசிகளே காரணம் என வெளியான தகவல்களில் உண்மையில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.


இந்த மூன்று மருத்துவர்களும் கோவிட் தடுப்பூசி காரணமாக மரணித்துள்ளதாக சமூக ஊடகங்களில் தகவல் வெளியிடப்பட்டிருந்தது.


கடந்த 17ம் திகதி, டொக்டர் லோரன் சீகல்  (Dr. Lorne Segall) 49ம் வயதில் நுரையீரல் புற்று நோய் காரணமாக உயிரிழந்தார். கடந்த 18ம் திகதி டொக்டர் ஸ்டீபன் மெக்கன்ஸீ  (Dr. Stephen McKenzie) நோய்வாய்ப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. என்ன நோயினால் பாதிக்கப்பட்டிருந்தார் என்பது பற்றிய விபரங்கள் வெளியிடப்படவில்லை. கடந்த 21ம் திகதி டொக்டர் ஜாகொப் சௌகீ (Dr. Jakub Sawicki,)  உயிரிழந்தார். இந்த மூன்று மருத்துவர்களின் சேவையை பாராட்டியும் அவர்களுக்கு இரங்கல் வெளியிட்டும் தகவல்கள் சமூக ஊடகங்களில் பாரிமாறப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 

💓0 😆0 😲0 😥0 😠0 0
 • 161
 • More
Comments (0)
  Info
  Category:
  Created:
  Updated:
  Ads
  Latest News
  1-24
  Ads
  Ads
  Local News
  Empty
  Featured News
  1-24
  Ads