Ads
தனிஸ் அலியை விளக்கமறியலில் வைக்க உத்தரவு
கடந்த 13 ஆம் திகதி இலங்கை ரூபவாஹினி கூட்டத்தாபனத்தினுள் அத்துமீறி நுழைந்து ஔிபரப்பை சீர்குலைக்க முயன்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட தனிஸ் அலி என்ற நபரை எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 5 ஆம் திகதி வரையில் விளக்கமறியில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
அவர் இன்று கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட போது இவ்வாறு விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
Info
Ads
Latest News
Ads