Ads
கொழும்பில் சூழவுள்ள பகுதிகளிலும் விசேட போக்குவரத்துத் திட்டம்
கொழும்பில் மே தின அணிவகுப்புகள் மற்றும் பேரணிகள் இடம்பெறும் பகுதிகளிலும் அதனைச் சூழவுள்ள பகுதிகளிலும் விசேட போக்குவரத்துத் திட்டம் அமுல்படுத்தப்படும் என பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.
அதன்படி, கொழும்பில் உள்ள வீதிகள் மூடப்பட்டுள்ளமை மற்றும் பயன்படுத்தப்பட வேண்டிய மாற்றுப் பாதைகள் குறித்த விரிவான வரைபடங்களை பொலிஸ் ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ளது.
Info
Ads
Latest News
Ads