Category:
Created:
Updated:
கொரோனா இரண்டாவது அலை பரவிவரும் நிலையில், மத்திய அரசு மக்கள் முகக்கவசத்துடன் செல்லவேண்டுமெனக் கூறியுள்ளது. தக்கப் பாதுக்காப்பு மற்றும் சமூக இடைவெளியைப் பின்பற்ற அறிவுறுத்தியுள்ளது.
பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையான கேத்ரினா கைஃப் இன்று கொரோனா பரிசோதனை மேற்கொண்டார். அப்போது அவருக்கு கொரோனா பாசிடிவ் உறுதி செய்யப்பட்டது. எனவே அவர் தன்னைத் தனிமைப்படுத்திக்கொண்டார்.
கேத்ரினா கைஃபுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டை அறிந்து அவரது ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தாலும் அவர் விரைவில் குணமாக வேண்டுமென பிரார்த்திக்கின்றனர்.