Category:
Created:
Updated:
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் அமலா பால். சமீப காலமாகவே இவர் சர்ச்சை நாயகியாக சோஷியல் மீடியாக்களில் அதிக அளவில் பேசப்பட்டு வருகிறார்.
சமீபத்தில் அமலா பால் நடிப்பில் வெளியான ‘ஆடை’ திரைப்படம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதோடு, கடும் விமர்சனத்துக்கும் உள்ளானது. ஏனெனில் அந்த படத்தில் அமலாபால் ஆடையில்லாமல் நடித்திருப்பார்.
இந்நிலையில் தற்போது அமலாபால் நடத்தியுள்ள ஹாட்டான போட்டோ ஷூட்களில் எடுக்கப்படும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் அவருடைய ரசிகர்களின் கண்களைக் குளிர வைக்கிறது.
ஆடை படத்திற்கு பின் படவாய்ப்புகள் குறைந்து தற்போது சன்னியாசியாக மாறி வருகிறார் அமலாபால். இவர் யோகா செய்வது போன்ற புகைப்படம் சமூக வலைதளங்களில் தற்போது வைரலாக பரவி வருகிறது.