Ads
குழந்தைகள் மற்றும் சிறார்களுக்கு கொரொனா பரவல்
உத்தரப்பிரதேச மாநிலம் நொய்டாவில் குழந்தைகளுக்கு கடந்த சில நாட்களாக கொரொனா தொற்று அதிகம் பரவி வருகிறது.
ஒரே வாரத்தில் சுமார் 44 குழந்தைகள் வரை கொரொனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த தகவலை உத்தரபிரதேச மாநில சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
Info
Ads
Latest News
Ads