Ads
நடிகை ரோஜாவுக்கு அமைச்சர் பதவி: முதல்வர் அதிரடி முடிவு
நடிகை ரோஜாவுக்கு அமைச்சர் பதவி கிடைக்க இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளதை அடுத்து அவரது ஆதரவாளர்கள் இனிப்பு வழங்கியும் பட்டாசு வெடித்தும் கொண்டாடி வருகின்றனர்
இரண்டரை ஆண்டுகளுக்கு ஒரு முறை அமைச்சரவை மாற்றி அமைக்கப்படும் என ஏற்கனவே கூறப்பட்டிருந்த நிலையில் ஆந்திராவில் உள்ள அனைத்து அமைச்சர்களும் சமீபத்தில் ராஜினாமா செய்தனர்.
இந்த நிலையில் ஆந்திராவின் புதிய அமைச்சர்கள் பட்டியலில் நடிகை ரோஜாவின் பெயர் இருப்பதாகவும் அவருக்கு முக்கிய துறை ஒதுக்கப்பட இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
நகரியில் உள்ள ரோஜாவின் வீட்டில் அவரது ஆதரவாளர்கள் குவிந்து வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
Info
Ads
Latest News
Ads