விழாவில் குட்டைப்பாவாடை அணிந்து வந்து கலக்கிய திரிஷா
சமீபத்தில் த்ரிஷா நடித்த சில படங்கள் சரியாக போகவில்லை. ஏற்கனவே பல காதல்கள் வந்து தோல்வியடைய, இனிமேல் எந்த ஒரு நடிகர் மீது காதலில் விழ மாட்டேன் என தன்னுடைய தாயாருக்கு சத்தியம் செய்து கொடுத்துள்ளாராம். இதெல்லாம் ஒரு பக்கம் தன்னுடைய அடுத்த ரவுண்டுக்கு தயாராகி விட்டார் த்ரிஷா.
அந்தவகையில் இவர் நடித்துக்கொண்டிருக்கிற படங்கள் ராங்கி, Sugar, கர்ஜனை, ராம், பொன்னியின் செல்வன், பரமபத விளையாட்டு ஆகும். அதை தவிர தற்போது ஹிந்தியில் வெற்றி பெற்ற பிக்கு படத்தின் தமிழ் ரீமேக்கில் தீபிகா படுகோன் கதாபாத்திரத்தில் திரிஷா நடிக்கவுள்ளார்.
தற்போது இவர் வெப்சீரிஸ் ஒன்றில் நடிப்பதாக இருக்கிறார். தமிழ், தெலுங்கு ஹிந்தி என மூன்று மொழிகளில் உருவாகி நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் வெளியாகவுள்ள இந்த வெப் சீரிஸில் முதன் முறையாக டூ பீஸ் பிகினி உடையில் இதுவரை இல்லாத கவர்ச்சி காட்சிகளில் தோன்றவுள்ளாராம்
சமீபத்தில், விருது விழா ஒன்றில் குட்டியான பாவாடை அணிந்து கொண்டு தன்னுடைய தொடையழகு தெரிய வந்துள்ளார். அந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வருகின்றன.