Category:
Created:
Updated:
அஜித்துடன் பில்லா-2 என்ற படத்தில் தீப்பெட்டி கணேசன் என்னும் கார்த்திக் என்கிற துணை நடிகர் நடித்திருந்தார், அந்த படத்தில் அஜித்துக்கும் நடிகர் தீப்பெட்டி கணேசனும் வந்த காட்சிகள் மக்களிடையில் நல்ல வரவேற்பு பெற்றன. அந்த படத்திற்கு பிறகு அஜித்துடன் எந்த படத்திலும் தீப்பெட்டி கணேசன் நடிக்கவில்லை.
திடீரென்று கணேசனுக்கு ஏற்பட்ட உடல்நல குறைவு காரணமாக மதுரையில் மருத்துவமனை ஒன்றில், அனுமதிக்கப்பட்டார்.
மருத்துவர்கள் இவரை பிழைக்க வைக்க முயற்சிக்க, சிகிச்சை பலனின்றி இன்று காலை காலமானார்.