சினிமா செய்திகள்
மகேஷ்பாபுவுக்கு தங்கையாக நடிக்கும் சாய் பல்லவி
மகேஷ்பாபு நடிக்க இருக்கும் அண்ணன் தங்கை கதையம்சம் கொண்ட திரைப்படத்தில் மகேஷ்பாபுவும் அவருக்கு தங்கையாக நடிக்க பிரபல நடிகை சாய் பல்லவியும் ஒப்புக் கொண்
'ஏஜெண்ட் கண்ணாயிரம்' படத்தின் டீசர் வெளியானது
கடந்த 2019-ம் ஆண்டு தெலுங்கில் வெளியான ‘ஏஜெண்ட் சாய் ஸ்ரீனிவாச ஆத்ரேயா’ என்ற திரைப்படம் தமிழில் 'ஏஜெண்ட் கண்ணாயிரம்' என்ற தலைப்பில் ரீமேக் செய்யப்படுக
ஓடிடி தளத்தில் வெளியாகும் திரிஷா படம்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் திரிஷா. இவர் நடிப்பில் ஹேய் ஜுட் என்ற மலையாள திரைப்படம் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியானது. இப்படத்தில் நாய
பிகினி உடையில் கவர்ச்சிக் காட்டிய ஜான்வி கபூர்
சமூக வலைத்தளங்களில் அடிக்கடி சர்ச்சையை ஏற்படுத்தும் ஒரு விஷயம் ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர். கவர்ச்சியான உள்ளாடைகளை அணிந்து ஜிம்முக்கு செல்லும் அவரை
தேள் - திரைப்பட விமர்சனம்
கடன் வாங்குவதும் தப்பு அதிக வட்டிக்கு கடன் கொடுப்பதும் தப்பு என்பதை உணர்த்தும் வகையில் ‘தேள்'  படத்தின் கதை அமைந்திருக்கிறது.இந்த படத்தில் பிரபுதேவா ச
'வீரமே வாகை சூடும்' டிரைலர் வெளியானது
நடிகர் விஷால் நடிப்பில் தற்போது உருவாகி வரும் திரைப்படம் ‘வீரமே வாகை சூடும்’. இப்படத்தை அறிமுக இயக்குனர் து.ப. சரவணன் இயக்கி உள்ளார். இந்த திரைப்படத்த
மலையாள நடிகர் சுரேஷ் கோபிக்கு கொரோனா தொற்று
கேரளாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கொரோனாவால் அரசியல் கட்சித்தலைவர்கள், சினிமா பிரபலங்கள், பொதும
முன்னழகை காட்டிய ஸ்ருதி ஹாசன்
உலக நாயகன் கமலின் மூத்த வாரிசு என்ற மிகப்பெரிய புகழ் இருந்தும் , தனக்கான பாதையை தனி ஆளாக அமைத்துக் கொண்டவர்தான் ஸ்ருதி ஹாசன். கதாநாயகி, பின்ணனி பாடகி,
தனுஷ் ஐஸ்வர்யா திருமணவாழ்க்கையில் இருந்து பிரிந்தனர்
தமிழ் திரை உலகில் முன்னணி நடிகராக வலம் வரும் தனுஷ் அவருடைய மனைவி ஐஸ்வர்யாவை விவாகரத்து செய்வதாக நேற்று இரவு 11 மணிக்கு திடீரென்று அறிவித்தார். பின்னர்
கொரோனாவில் இருந்து மீண்டார் கீர்த்தி சுரேஷ்
முன்னணி நடிகையாக வலம் வரும் கீர்த்தி சுரேஷுக்கு கடந்த 11-ம் தேதி லேசான அறிகுறிகளுடன் கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர் தன்
குட்டை டவுசர் அணிந்து கவர்ச்சிக் காட்டும் ஆத்மிகா
 ‘மீசைய முறுக்கு’ படம் மூலம் நடிகை ஆத்மிகா திரையுலகில் அறிமுகமானார். அவரின் முதல் படமே சூப்பர் ஹிட்டானதை தொடர்ந்து, துருவங்கள் பதினாறு பட இயக்குனர் கா
குனிந்தபடி போஸ் கொடுத்த தர்ஷா குப்தா
விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் குக்வித் கோமாளி என்ற நிகழ்ச்சிக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இந்நிகழ்ச்சியில் பங்கேற்பவர்களுக்கு சினிமாவில் நடிக்கும்
Ads
 ·   · 2654 news
 •  · 2 friends
 •  · 6 followers

கடுமையாக தாக்கும் ஒமைக்ரானை சாதாரண ஜலதோ‌ஷமாக நினைக்காதீர்கள்

தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட ஒமைக்ரான் வைரஸ் காரணமாக தற்போது கொரோனா அதிகரித்து 3-வது அலையில் புதிய உச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.


27 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் ஒமைக்ரான் வைரஸ் பரவி உள்ளது. இன்று காலை நிலவரப்படி ஒமைக்ரான் பாதிப்பு 5,448 ஆக உயர்ந்துள்ளது. இதில் 2,162 பேர் குணமடைந்துள்ளனர். 3,326 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

 

ஒமைக்ரான் பாதிப்பு ஒவ்வொருவருக்கும் ஏற்படும் என்றும், 80 சதவீதம் பேருக்கு பாதிப்பு ஏற்படுவது தெரியாது என்றும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகத்தின் தேசிய தொற்று நோயியல் இயக்குனர் டாக்டர் ஜெயபிரகாஷ் தெரிவித்தார். இந்த நோய் தொற்று சளி போன்று லேசானது என்றும் அவர் கூறி இருந்தார்.


இந்தநிலையில் ஒமைக்ரானை சாதாரண ஜலதோ‌ஷமாக நினைக்கக் கூடாது என்று மத்திய அரசு திடீரென எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுதொடர்பாக நிதி அயோக்கின் சுகாதார அமைப்பின் உறுப்பினர் வி.கே.பால் கூறுகையில், 


19 மாநிலங்களில் கொரோனாவின் தினசரி பாதிப்பு 10 ஆயிரத்தை தாண்டி உள்ளது. கடந்த ஒரு வாரத்தில் 6 மாநிலங்களில் பாதிப்பு அதிகரித்து வருகிறது. 300 மாவட்டங்களில் வார பாதிப்பு 5 சதவீதம் உயர்ந்துள்ளது.


ஒமைக்ரானை சாதாரண ஜலதோ‌ஷமாக நினைக்கக் கூடாது. இதை மிகவும் எளிதாக எடுத்துக்கொள்ளக் கூடாது. தீவிரமாக கண்காணிப்பது அவசியமாகும். ஒமைக்ரானின் மாறுபாடு தற்போது ஆதிக்கம் செலுத்தி வருகிறது என்பது தெளிவாக தெரிகிறது. தடுப்பூசி செலுத்தாதவர்களை இது கடுமையாக தாக்கும். முழுமையான தடுப்பூசியின் மூலமே இதில் இருந்து பாதுகாக்க முடியும். நாம் விழிப்புடன் இருக்க வேண்டும். தடுப்பூசி போட வேண்டும். மேலும் கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்ற வேண்டும். கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதில் தடுப்பூசி ஒரு முக்கிய தூணாக உள்ளது. ஒமைக்ரான் குறித்து தெரிவிக்கப்படும் கருத்துகள் தவறானது என்றார். 

0 0 0 0 0 0
 • 250
Comments (0)
  Info
  Category:
  Created:
  Updated:
  Ads
  Latest News
  1-24
  Ads
  Ads
  Local News
  Empty
  Featured News
  1-24
  Ads