Category:
Created:
Updated:
திவ்யா துரைசாமி செய்தி வாசிப்பாளராக தனியார் தொலைக்காட்சியில் வேலை பார்த்தவர. தினமும் செய்தியை கேட்கிறார்களோ இல்லையோ இவரின் குரல் மட்டும் அழகில் மயங்கிய ரசிகர்கள் அதிகம் உண்டு.
அதிக அளவில் கவர்ச்சி புகைப்படங்களை ஷேர் செய்து வரும் நடிகை திவ்யா துரைசாமியின் புகைப்படங்களுக்கு ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது.
தற்போது, மேலாடையை மட்டும் போட்டு முழு தொடை தெரிவது போன்ற புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி உள்ளார் திவ்யா துரைசாமி.