Ads
கனடாவில் கொரோனா தொற்றினால் மேலும் 21 உயிரிழப்புக்கள் பதிவானது
கனடாவில் கடந்த 24 மணிநேரத்தில் மேலும் 2,325 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன. இதுவரை தொற்று உறுதியானோரின் மொத்த எண்ணிக்கை 8 இலட்சத்து 84 ஆயிரத்து 86 ஆக உயர்ந்துள்ளது.
மேலும் 21 உயிரிழப்புக்கள் பதிவாகியுள்ள நிலையில் மொத்த இறப்பு எண்ணிக்கை 22 ஆயிரத்து 213 ஆக உயர்ந்துள்ளது.
தொற்று உறுதியானோரில் 8 இலட்சத்து 31 ஆயிரத்து 896 பேர் குணமடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
Info
Ads
Latest News
Ads